"ஆனி மாத அமாவாசை தர்ப்பண சங்கல்பம் (14-07-2026)"

மற்றும் 16/07/2026 ஆடி மாதப் பிறப்பு தஷிணாயன புண்ணியகால சங்கல்பம் 






ஸ்ரீவைஷ்ணவ ஆனி மாத அமாவாசை தில தர்ப்பண க்ரமம்



SreyasAstro Logo

பராபவ ஆண்டு - ஆனி (மிதுன) அமாவாச்யை தர்ப்பணம்

ஆனி (மிதுன) 30 <> செவ்வாய்க்கிழமை 14.07.2026

1. பூர்வாங்கம் & தியானம்

காலையில் தீர்த்தமாடி நித்யகர்மானுஷ்டானங்களை செய்யவும். கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு, ஆசமனம் செய்யவும். 3 தர்ப்பங்களாலான பவித்ரத்தை மோதிர விரலில் போட்டுக் கொள்ளவும். அத்துடன் 3 தர்ப்பங்களை இடுக்கிக் கொள்ளவும், 3 தர்ப்பங்களை ஆஸனமாக (காலின் கீழ் போட்டுக் கொள்ளவும்). ப்ராணாயாமம் செய்யவும்.

(கையை கூப்பிக் கொண்டு)
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே, யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா பரச்சதம் விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே.
வலது தொடை மேல் இடது உள்ளங்கைமேல் வலது உள்ளங்கையை சேர்த்து வைத்துக் கொள்ளவும் (பூணல் உபவீதத்தil்தான் இருக்கவேண்டும்).
ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பராத்தே ஸ்ரீ ச்வேத வராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே
2. மகா சங்கல்ப விவரங்கள்
பராபவ நாம ஸம்வத்ஸரே - உத்தராயணே - க்ரீஷ்ம ருதெள - மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே - அமாவாச்யாம் - புண்யதிதௌ - வாஸர: வாஸரஸ்து - பௌம் வாஸரயுக்தாயாம் - புனர்வஸு நக்ஷத்ரயுக்தாயாம்
ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாச்யாம் புண்யதிதௌ ...
🔄 பூணூலை ப்ராசீனாவீதமாகப் போட்டுக் கொள்ளவும். (Change Poonal from Left Shoulder to Right Shoulder)
ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் (தென்கலையார்) / ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்த்தம் (வடகலையார்)

பித்ரு வர்க்கம்: கோத்ராணாம் _________ சர்மணாம் _________ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் _________ கோத்ராயாம் _________ நாம்நி: மாத்ரு: பிதாமஹீ ப்ரபிதாமஹீநாம்

மாதாமஹ வர்க்கம்: கோத்ராணாம் _________ சர்மணாம் _________ அஸ்மத் மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் _________ கோத்ராயாம் _________ நாம்நி: மாதாமஹி மாது பிதாமஹீ மாது: ப்ரபிதாமஹீநாம்

உபய வம்ச: பித்ருணாம் அக்ஷய த்ருப்யர்த்தம் அமாவாச்ய புண்யகாலே தர்ஸ் ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண - அத்ய கரிஷ்யே.
இடுக்குப்புில்லைத் தெற்குப் பக்கமாக சேர்த்து விடவும் / Put it on your right side
📊 தர்பண உறவுமுறை அசல் அட்டவணை (Presumed Order)

மூலம் - ROOTS.No.உறவுமுறை - RELATIONSHIPஸமஸ்க்ருத மறைமொழி - SANSKRIT TERM
பித்ரு வர்க்கம்
(- அப்பா வழி - ஆண்கள்)

PITRU VARGAM

Appa, Thatha, Kollu Thatha (If All 3 are Not Alive)
1அப்பா - Fatherபித்ரூன்
2தாத்தா (Grandfather)பிதாமஹான்
3கொள்ளுத் தாத்தா (Great Grandfather)ப்ரபிதாமஹான்
If Paternal Grandfather (S.No.2) is alive, following is the order
1எள்ளுத் தாத்தா (Great Great Grandfather)பிது: ப்ரபிதாமஹான்
பித்ரு வர்க்கம்
(- அப்பா வழி - ஸ்திரீகள்)
Mother, Grandmother, Great Grandmother (If All 3 are Not Alive)
1அம்மா - Motherமாத்ரு
2பாட்டி (Paternal Grandmother)பிதாமஹீ
3கொள்ளுப் பாட்டி (Great Grandmother)ப்ரபிதாமஹீ

ஸ்ரீவைஷ்ணவ தர்பண முறை வழிகாட்டி
3. பித்ரு & மாதாமஹ வர்க்க ஆவாஹனம் க்ரமம்
🚩 பித்ருவர்க்க ஆவாஹனம்
(3 தர்ப்பங்களாலான ஒரு புக்னத்தை கிழக்கு பக்கம் தெற்கு நுனியாக சேர்த்து வைக்கவும்)
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்சதீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச
கோத்ராந் _________ சர்மணாம்: _________ (3 பெயர்களை சொல்லி) அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி என்று எள்ளை எடுத்துக் கொண்டு மேற்படி புக்னத்தில் முதலில் பித்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும்.
பிறகு புக்னம் ஒன்றை எடுத்துக் கொண்டு:
ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணா ம்ருதுஸ்யோநம்-பித்ருப்பஸ்த்வா பராம்யஹம்-அஸ்மிந்ஸீதந்து மே பிதர ஸோம்யா-பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச அநுகைஸ் ஸஹ
கோத்ராணாம் _________ சர்மணாம் _________ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று ஆவாஹனம் செய்த புக்னத்தோடு வைக்கவும். அதன் மேல் இதம் அர்ச்சனம் என்று எள்ளைச் சேர்க்கவும்.
எள்ளுடன் கூடிய ஜலத்தை எடுத்துக் கொண்டு பித்ரு தீர்த்தத்தால் விடவும்:
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூந்
(என்று வலது பக்கம் சாய்ந்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் புக்னங்களின் மேல் விடவும்)
🚩 மாதாமஹவர்க்க ஆவாஹனம்
(3 தர்ப்பங்களாலான ஒரு புக்னத்தை மேற்கே பக்கம் தெற்கு நுனியாக சேர்த்து)
ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்சதீர்காயuத்வஞ்ச சதசாரதஞ்ச
_________ கோத்ராந் _________ சர்மண: (3 பெயர்களை சொல்லி) அஸ்மத் மாதாமஹ: மாதுபிதாமஹ: மாது: ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி என்று எள்ளை எடுத்துக் கொண்டு மேற்படி புக்னத்தில் முதலில் மாதிரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும்.
ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணா ம்ருதுஸ்யோநம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்-அஸ்மிந்ஸீதந்து மே பிதர ஸோம்யா-பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச அநுகைஸ் ஸலூ இதமாஸனம் என்று ஆவாஹனம் செய்த புக்னத்தோடு வைக்கவும், அதன் மேல் இதம் அர்ச்சனம் என்று எள்ளைச் சேர்க்கவும்.

உடன் "ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே அஸ்மத் மாது பித்ருந்" என்று பித்ரு தீர்த்தத்தால் புக்னங்களின் மேல் விடவும்.
4. ப்ரதான தில தர்ப்பண மந்திரங்கள்
👨 பித்ரு (தகப்பனார்)
1. உதீரதாம் அவர உத்பராஸ: உந்மத்யமா:பிதர ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூ: அவ்ருகா ருதஜ்ஞா தேநோ அவந்து பிதரோஹவேஷூ ||
_________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)

2. அங்கிரஸோ ந பிதரோ நவக்வா, அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யஜ்ஞியாநாம் அபிபத்ரே ஸௌமநஸேஸ்யாம ||
_________ சர்மண: அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)

3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா பதிபிர் தேவயானை அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து-தே அவந்த்-வஸ்மாந் ||
_________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
👨 பிதாமஹான் (பாட்டனார்)
1. ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ருந் | _________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)

2. பித்ருப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: அக்ஷந்பிதர: | _________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)

3. யே சே ஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயாகும் உச ந ப்ரவித்ம, அக்னே தாந் வேத்த யதி தே ஜாதவேத: தயா ப்ரதத்தகும் ஸ்வதயாமதந்து | _________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
👨 ப்ரபிதாமஹான் (பாட்டனாருக்கு தகப்பனார்)
1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ; மாத்வீர் ந ஸந்த்வோஷதீ: | _________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)

2. மதுருக்க முகோஷ்ஸி மதுமக் பார்த்திவகும்ரஜ: மதுத்யௌ அஸ்து ந: பிதா | _________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)

3. மதுமாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: | _________ கோத்ராந் _________ சர்மண: அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
👩 பித்ருவர்க்கம் (ஸ்திரீகள் / பெண்கள்)
மாத்ru (தாயார்): _________ கோத்ராயா: _________ நாம்நீ அஸ்மத் மாத்ரு: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)
பிதாமஹீ (தகப்பனாரின் தாயார்): _________ கோத்ராயா: _________ நாம்னீ அஸ்மன் பிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)
ப்ரபிதாமஹீ (தகப்பனாருக்கு பாட்டி): _________ கோத்ராயா: _________ நாம்நீ: அஸ்மன் ப்ரபிதாமஹி: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)

ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரூந் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)
ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரு பத்னீ ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)

"ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த - தர்ப்பயத மே பித்ரூந்" (3 தடவை எள்ளும் ஜலமும் விட்டு த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லவும்).
5. மாதாமஹ வர்க்க தர்ப்பண மந்திரங்கள்
👨 மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்)
1. உதீரதாம் அவர உத்பராஸ: உந்மத்யமா:பிதர: ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூ: அவ்ருகா ருதஜ்ஞா தேநோ அவந்து பிதரோஹவேஷூ | _________ கோத்ரான் _________ சர்மணாம் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
2. அங்கிரஸோ ந பிதரோ நவக்வா, அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸூமதௌ யஜ்ஞியாநாம் அபிபத்ரே ஸௌமநஸேஸ்யாம | _________ கோத்ரான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா பதிபிர் தேவயாநை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து-தே அவந்த்-வஸ்மாந் | _________ கோத்ரான் _________ சர்மண: அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
👨 மாது: பிதாமஹான் (தாயாரின் பாட்டனார்)
1. ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே மாது பித்ருந் | _________ கோத்ரான் _________ சர்மண: அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
2. பித்ருப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: அக்ஷந்பிதர: | _________ கோத்ரான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
3. யே சே ஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயாகும் உச ந ப்ரவித்ம, அக்னே தாந் வேத்த யதி தே ஜாதவேத: தயா ப்ரதத்தகும் ஸ்வதயாமதந்து | _________ கோத்ரான் _________ சர்மண: அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
👨 மாது :ப்ரபிதாமஹான் (தாயாரின் தகப்பனாருக்கு பாட்டனார்)
1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதி: | _________ கோத்ரான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
2. மதுநкта முதோஷஸி மதுமத் பார்த்திவகும்rஜ: மதுத்யௌ அஸ்து ந: பிதா | _________ கோத்ரான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
3. மதுமாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: | _________ கோத்ரான் _________ சர்மண: அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
👩 மாத்ருவர்க்கம் (ஸ்திரீகள்)
தாயாரின் தாயார்: _________ கோத்ராயா _________ நாம்நீ அஸ்மன் மாதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)
மாது: பிதாமஹீ (தாயாரின் பாட்டி): _________ கோத்ராயா: _________ நாம்நீ: அஸ்மன் மாது: பிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)
மாது: ப்ரபிதாமஹீ (தாயாரின் தகப்பனாருக்கு பாட்டி): _________ கோத்ராயா: _________ நாமீனி அஸ்மன் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)

• ஜ்ஞாதா ஜ்ஞாத மாது: பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)
• ஜ்ஞாதா ஜ்ஞாத மாது:பித்ரூ பத்னீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)

"ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த - தர்ப்பயத மே மாது பித்ருந்" (3 தடவை எள்ளும் ஜலமும் விட்டு திருப்யத, த்ருப்யத, திருப்பத என்று மூன்று முறை சொல்லவும்).
6. உபஸ்தானம் & விஸர்ஜனம் க்rமம்
எழுந்திருந்து கைகூப்பிக் கொண்டு பிரார்த்திக்கவும்:
நமோ வ பிதரோ ரஸாய, நமோவ பிதர: சுஷ்மாய, நமோ வ பிதரோ ஜீவாய. நமோவ பிதர ஸ்வதாயை, நமோ வ பிதரோ மன்யவே, நமோ வ பிதரோ கோராய. பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ் தே யே அஸ்மிந் லோகே மாம் தேநு. ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயம் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்த யே அஸ்மின்