சிம்ம ராசி பலன் – SreyasAstro

25-06-2026 முதல் 24-07-2026 வரை மாத ராசிபலன் தொகுப்புமேஷம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான மாதமாக அமையும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல பலனை தரலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபடவும்.

Scroll to Top