Purattasi Amavasai Sankalpam 2026

Purattasi Amavasai Sankalpam 2026 Tamil & English. 10-10-2026 Mahalaya Tharpanam Sankalpam by Sreyas Astro.

அமாவாசை ஸங்கல்பம் ஆரம்பிக்கும் முன் இதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். இது தர்ப்பணத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமையும்.

0.1. sreyasastro - 100% நம்பகமான இணையதளம் இருந்தாலும், அன்றைய தினம் பஞ்சாங்கத்தை கொண்டு திதி நட்சத்திரம் வருஷம் கிழமை அயனம் பார்த்து உறுதிச் செய்துக் கொள்ளவும்.

1. ஸ்ரீ அஹோபிலமடம் / ஸந்நதி சிஷ்யர்கள் யஸ்யாபவத். சரணம் ப்ரபத்யே சொல்லவும்.

2. வடகலை ப்ரதாயஸ்கர்கள் ஸ்ரீமாந் வேங்கட..........ஸதாஹ்ருதி| சொல்லவும்.

3. அன்றைய திதி நட்சத்திரம் கிழமை வருஷம் அனைத்தும் பஞ்சாங்கத்தில் சரிப்பார்த்துக் கொள்வது நல்லது.

4. சுபகார்யங்களுக்கு சுபதிதௌ என்றும் ச்ராத்தம் மற்றும், தர்ப்பணத்தில் புண்யதிதௌ என்றும் சொல்லவும்.

5. வடகலை ஸ்வயமாச்சார்யர்கள் ஸங்கல்பத்தில் ஸ்ரீ பகவத் ப்ரீத்யர்த்தம் என்றும் தென்கலை ஸம்ப்ரதாயஸ்தர்கள் எல்லோரும் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம், ஸ்ரீ அஹோபில மடம் ஸந்நதிசிஷ்யர்கள் ஸ்ரீமந்நாராயண ப்ரீர்த்யர்த்தம் என்று சொல்லவும்.

6. பித்ரு வர்க்க கோத்ரம் - அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களைச் சொல்லவும்.

7. மாத்ரு வர்க்க கோத்ரம் - (அம்மாவின் அப்பா) தாத்தா, கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா பெயர்களைச் சொல்லவும்.

8. தர்ப்பணம் / ச்ராத்தத்தில் ஸங்கல்பத்தில் பூணல் ப்ராசீனாவீதமாக போட்டுக் கொள்ள வேண்டும்.

9. க்ரஹண தர்ப்பணத்தில் ஸூர்யோ பகார / ஸோமோ பகார புண்யகாலே புண்யகால ச்ராத்தம் என்று சொல்லவும். அமாவாஸையில் தர்ஸ ச்ராத்தம் என்றும் ப்ரதிமாத (மாஸ பிறப்பு) தர்ப்பணத்தில் ஸங்க்ரமண ச்ராத்தம் என்றும் சொல்லவும்.

11. ச்ராத்தம் மற்றும் தர்ப்பணத்தில் இடுக்கு புல் தெற்கேயும் சுப காரியங்களில் வடக்கேயும் சேர்க்கவும்.

12. தர்ப்பணம் / ச்ராத்தத்தில் 3 புல் பவித்ரம் 3 இடுக்குப் புல் போட்டுக் கொள்ள வேண்டும். (ப்ராணாயாமத்தில்)

13. சுப கார்யங்களுக்கு 2 புல் பவித்ரம் 2 இடுக்குப்புல் போட்டுக் கொள்ள வேண்டும். (ப்ராணாயாமத்தில்)

15. பித்ரு வர்க்கம் : (பிதமஹர்) தாத்தா உயிருடன் இருந்தாலோ அல்லது பல வருடங்களாக காணாமல் போனவரோ அவர்களை தவிர்த்து விட்டு கொள்ளுதாத்தா (ப்ரபிதாமஹர்) எள்ளுதாத்தா (பிது:ப்ரபிதாமஹர்) பெயர்களைச் சொல்லி தர்ப்பணம் செய்யவும்.

16. மாத்ரு வர்க்கம் கோத்ரம் - (அம்மாவின் அப்பா) தாத்தா, கொள்ளு தாத்தா எள்ளு தாத்தா பெயர்கள் ஆவாஹனம், ஆஸநத்தில் சொல்லவும்

17. கோடிட்ட இடங்களில் .......... கோத்ரம், ........பெயர்களை சொல்லவும்.

"சங்கல்பம் / ஸங்கல்பம்"

ஆசமனம் | ப்ராணாயாமம் செய்து

யஸ்யாபவத் பக்த ஜநார்த்தி ஹந்து: பித்ருத்வ மந்யேஷ் வவிசார்ய தூர்ணம்|
ஸ்தம்பேவதார ஸ்தமநந்ய லப்யம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே |

கையை கூப்பிக்கொண்டு,

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி||

(எல்லோரும் சொல்ல வேண்டியது)

குருப்ய: தத்குருப்யச்ச நமோவாகம் அதீமஹே வருணீ மஹேச தத்ராத்ரௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷ பூதேனமயா ச்ரியை: ஸர்வ பரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ: ப்ரக்ரம தேச்வயம் |

சுக்லாம் பரதம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம் | ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ந உபசாந்தயே | யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஸத்யா: பரஸ்ஸதம் | விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஷேனம் தமாச்ரயே |

பூணுல் ப்ராசீணாவீதம் செய்து கொண்டு (வலது தொடையின் மேல் இரண்டு கைகளையும் மூடிக்கொண்டு )

ஸ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அஸ்ய ஸ்ரீ பகவத மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய அத்ய ப்ரம்ஹண: த்வதீய பரார்த்தே ஸ்ரீ ச்வேத வாரஹ கல்பே வைவச்வத மந்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே பராபவ நாமஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷருதெள கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே | அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ஹஸ்த நக்ஷத்ரயுக்தாயாம் விஷ்ணுயோக ஸ்ரீ விஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவம்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்ரீ பகதஜ்ஞயா ஸ்ரீ மந் நாராயண ப்ரீயர்த்தம்,/பகவத் ப்ரீயர்த்தம்/ பகவத் கைங்கர்யரூபம் கோத்ராணாம் 1,2,3...... சர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம் (மாதாமஹவர்கம்) கோத்ராணாம் 1,2,3...... சர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்மாதாமஹ. மாதுபிதாமஹ, மாதுப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம் வர்கத்வய | பித்ரூணாம் ச அக்ஷய்யத்ருப்த்தம் அமாவாஸ புண்யகால /ஸங்க்ரமண தர்ஸ ச்ரார்த ச்ரார்த்ர ப்ரதிநிதி திலதர்ப்பணம் கரிஷ்யே,

purattasi amavasai sankalpam 2026 - 10-10-2026 Purattasi 23 Saturday Mahalaya Amavasya Vaishnava Sankalpam in Tamil and English. This purattasi amavasai sankalpam 2026 page provides Parabhava Nama Samvatsare Dakshinayane Varsha Ruthau Kanya Mase Krishna Pakshe Amavasyayam Punya Thithau Thila Tharpanam Sankalpam with Tamil translation and English meaning. Authentic Vaishnava Sampradaya mantra verified by elders. Sreyas Astro special services include September 2026 Matha Rasi Palan, Free Jathagam Preview Marriage Compatibility in 6 Languages Tamil English Hindi Telugu Kannada Malayalam, and Thithi Reminder Service for Amavasya Thithi Srardham. Purattasi Amavasai is very important for Pitru Tharpanam. Doing purattasi amavasai sankalpam 2026 with proper Sankalpam gives Akshaya Trupti to ancestors. Mahalaya Amavasya 2026 falls on Purattasi 23 Saturday 10-10-2026. Full Tharpana Mantra will be updated after verification before Oct 10 2026.

purattasi amavasai sankalpam 2026 - 10-10-2026 Purattasi 23 Saturday Mahalaya Amavasya Vaishnava Sankalpam in Tamil and English by Sreyas Astro authentic verified mantra for pitru blessings.

Purattasi Amavasai Mahalaya Tharpanam gives Pitru blessings. Performing purattasi amavasai sankalpam 2026 with correct Sankalpam removes Pitru Dosha. Sreyas Astro provides verified mantra. Daily Thithi reminder helps never miss Amavasya.

**புரட்டாசி அமாவாசை முக்கியத்துவம் 2026**புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை பித்ருக்களுக்கு மிகவும் முக்கியமான நாள். 2026-ல் அக்டோபர் 10 சனிக்கிழமை புரட்டாசி 23 அன்று வருகிறது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பராபவ நாமஸம்வத்ஸரே தக்ஷிணாயனே என்று சொல்லி சங்கல்பம் செய்வது வழக்கம். இந்த சங்கல்பம் செய்து திலதர்ப்பணம் செய்தால் பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆசீர்வதிப்பார்கள்.**Importance of Purattasi Amavasai 2026**Purattasi Amavasya is known as Mahalaya Amavasya. On this day, Pitru Tharpanam performed with Vaishnava Sankalpam starting with Parabhava Nama Samvatsare gives Akshaya Trupti to ancestors. Sreyas Astro provides authentic verified mantra after checking with elders. This purattasi amavasai sankalpam 2026 page includes Tamil and English versions.**How to do Tharpanam on Purattasi Amavasai?**Early morning bath, Sankalpam with Gothram, then Thila Tharpanam. Use black til, water, dharbai. Chant Parabhava Nama Samvatsare... Karishye and do tharpanam. After completion, pray for pitru blessings. For daily Thithi reminder, subscribe to our Thithi Reminder Service.**FAQ - Purattasi Amavasai Sankalpam 2026**Q: What is the date of Purattasi Amavasai 2026? A: 10-10-2026 Saturday Purattasi 23 Mahalaya Amavasya. Q: What is Vaishnava Sankalpam? A: Starting with Parabhava Nama Samvatsare Dakshinayane... Thila Tharpanam Karishye.