இலவச ஜாதகம் கணிக்க – தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் | Sreyas Astro Engine
By sreyasastro / July 6, 2026 / No Comments
- Home
- இலவச ஜாதகம் கணிக்க – தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் | Sreyas Astro Engine

இலவச ஜாதகம் கணிக்க - தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 6 மொழிகளில் - SREYAS ASTROவின் முன்னோட்டம்
வேத ஜோதிடத்தில் துல்லியமான கணிப்பு
Sreyas Astro வழங்கும் இந்த சேவை முன்னோட்டமாக 6 மொழிகளில் கிடைக்கிறது. திருப்பதி ஜோதிடரின் அனுபவத்தில், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை கொண்டு ஜாதக கட்டம், ராசி, நட்சத்திரம், தசா புத்தி திருமண பொருத்தம் 100% துல்லியமான வேத ஜோதிட கணிப்பு - பஞ்சாங்க அடிப்படையில் கணிக்கப்படுகிறது.,..
உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்
Chennai, Tirupati, Hyderabad, Bangalore, Mumbai, Delhi மட்டுமின்றி Dubai, Singapore, London, USA, Canada, Australia போன்ற வெளிநாடுகளில் பிறந்தவர்களும் தங்கள் பிறந்த இடத்தை ஆங்கிலத்தில் Type செய்து பலன் பெறலாம். இது வேத ஜோதிட முறைப்படி கணிக்கிறது. ஜோதிடம் பற்றி மேலும் அறிய Hindu Astrology Wikipedia பக்கத்தை பார்க்கவும். Sreyas Astro எப்போதும் About Us பக்கத்தில் சொன்னது போல் உண்மையை மட்டுமே சொல்லும்.
ஏன் Sreyas Astro?
பல இடங்களில் பயமுறுத்தி பரிகாரம் செய்ய சொல்வார்கள். ஆனால் இங்கு "பலன்கள் தரும் எளிய பரிகாரங்கள்" மட்டுமே. உள்ளதை உள்ளபடி சொல்வது, நல்லதுக்கு மட்டும் வழிகாட்டுவது, ஆதாயம் எதிர்பாராமல் உதவுவது தான் எங்கள் கொள்கை. இது தான் Authentic Astrology Guidance. திருமண பொருத்தம், குழந்தை பாக்கியம், தொழில், கல்வி என அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில். இந்த முன்னோட்டத்தை பயன்படுத்தி பாருங்கள், பிடித்திருந்தால் முழு ஜாதக பலனுக்கு தொடர்பு கொள்ளவும். எளிய வழிபாடுகள், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பரிகாரங்கள் மூலம் வாழ்வில் நன்மை பெறலாம்.
இந்த பக்கம் தொடர்ந்து Update செய்யப்படும். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
இலவச ஜாதகம் கணிக்கும் Sreyas Astro-வின் இந்த முன்னோட்ட சேவை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 6 மொழிகளில் கிடைக்கிறது. திருப்பதி ஜோதிடர் வழங்கும் வேத ஜோதிட கணிப்பு முறையில் உங்கள் பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் கொண்டு ராசி, நட்சத்திரம், லக்னம், தசா புத்தி, திருமண பொருத்தம், தொழில், கல்வி, குழந்தை பாக்கியம் போன்ற அனைத்து பலன்களும் கணிக்கப்படும். Chennai, Tirupati, Hyderabad, Bangalore, Mumbai, Delhi, Kolkata மட்டுமின்றி Dubai, Abu Dhabi, Singapore, Malaysia, London, USA, Canada, Australia போன்ற வெளிநாடுகளில் பிறந்தவர்களும் தங்கள் பிறந்த நகரத்தை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பலன் பெறலாம். இது Python தொழில்நுட்பத்தில் Sreyas Astro-வால் உருவாக்கப்பட்ட துல்லியமான கருவி. பல இடங்களில் ஜாதகத்தை வைத்து பயமுறுத்துவார்கள், ஆனால் இங்கு பலன்கள் தரும் எளிய பரிகாரங்கள் மட்டுமே சொல்லப்படும். விஷ்ணு சஹஸ்ரநாமம், சிவ பூஜை, குலதெய்வ வழிபாடு போன்ற எளிய வழிமுறைகள். Sreyas Astro-வின் கொள்கை உள்ளதை உள்ளபடி சொல்வது, வாசகர்களுக்கு நல்லதுக்கு மட்டும் செய்வது, ஆதாயம் எதிர்பார்க்காமல் உண்மையை சொல்வது. இதுவே Authentic Astrology Guidance and Direct Remedies for Life. இந்த முன்னோட்டத்தை பயன்படுத்திய பிறகு முழு விவரமான ஜாதக பலன் வேண்டும் என்றால் WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம். இலவச ஜாதகம் கணிக்கும் இந்த பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். இலவச ஜாதகம் கணிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள். பிறந்த நேரம் மிக மிக முக்கியம். 5 நிமிட வித்தியாசத்தில் கூட லக்னம் மாறி விடும், தசா புத்தி மாறி விடும். அதனால் முடிந்த வரை துல்லியமான பிறந்த நேரத்தை குறிப்பிடுங்கள். பிறந்த இடம் District அல்ல, உங்கள் ஊர், Hospital பெயர், City-ஐ தெளிவாக கொடுங்கள். உதாரணமாக Arakkonam, Tirupati, Kanchipuram என்று.
Sreyas Astro-வின் இந்த 6 மொழி முன்னோட்டத்தில் என்னென்ன கிடைக்கும்? ராசி கட்டம், நவாம்சம், தசா புத்தி விவரம், தற்போது நடக்கும் தசா, யோகங்கள், தோஷங்கள், திருமண பொருத்தம் பார்க்க தேவையான நட்சத்திர பொருத்தம், செவ்வாய் தோஷம் விவரம். இவை அனைத்தும் வேத ஜோதிட சாஸ்திரப்படி திருக்கணித பஞ்சாங்க முறையில் கணிக்கப்படுகிறது.
ஏன் 6 மொழிகள்? தமிழ் மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர்கள் தாய் மொழியில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் Sreyas Astro முன்னோட்டம் தருகிறது. இது முற்றிலும் இலவசம்.
பரிகாரம் என்றால் என்ன? பயமுறுத்தி பணம் பறிக்கும் பரிகாரம் அல்ல. தினமும் 10 நிமிடம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது, குலதெய்வ கோவிலுக்கு செல்வது, அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது குலதெய்வம் ஆண்டுதோறும் வழிபாடு போன்ற எளிய, பலன்கள் தரும் பரிகாரங்கள் மட்டுமே. இதைத்தான் Sreyas Astro வலியுறுத்துகிறது.
இந்த இலவச ஜாதகம் கணிக்கும் சேவையை பயன்படுத்திய பிறகு, உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண மேலும் விவரமான பலன் வேண்டுமானால் திருப்பதி ஜோதிடரை தொடர்பு கொள்ளலாம். மேலும் திதி நினைவூட்டல் சேவை மற்றும் மாத ராசி பலன் பக்கங்களையும் பார்வையிடவும்.
இந்த பக்கம் Google-ல் முதலிடம் வர இந்த இலவச ஜாதகம் கணிக்கும் சேவை தொடர்ந்து Update செய்யப்படுகிறது. Sreyas Astro App எப்போதும் துல்லியமாக வேலை செய்யும். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்த Link-ஐ Share செய்யுங்கள். அனைவரும் பயன் பெறட்டும். இலவச ஜாதகம் கணிக்க இப்போதே மேலே உள்ள Form-ல் பிறந்த விவரங்களை நிரப்பி Submit செய்யுங்கள். உடனே உங்கள் ஜாதக பலன் திரையில் தோன்றும். ஓம் நமோ நாராயணாய – இலவச ஜாதகம் கணிக்க வாழ்த்துக்கள்.நன்றி – Sreyas Astro, Tirupati. Whatsapp: 91 90001 00993/7382781876.
🔗 தொடர்புடைய சேவைகள்
Sreyas Astro - பலன்கள் தரும் எளிய பரிகாரங்கள்
