அனுபவ ஜோதிடமும் நவீன AI தொழில்நுட்பமும் இணையும் உன்னதத் தளம் – SreyasAstro!

"காலங்களைக் கடந்து நிற்கும் நமது சனாதன ஜோதிடக் கலையும், காலத்தின் அதிநவீனக் கண்டுபிடிப்பான ஏஐ (AI) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் கரம்கோர்க்கும் ஒரு வரலாற்றுப் புள்ளிதான் இந்த SreyasAstro!..."

 பிறந்த ஜாதகக் கணிதம்

உங்கள் லக்னம், ராசி, மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் நவகிரகங்கள் எந்தெந்த வீடுகளில் அமர்ந்து உங்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகின்றன என்பதைத் துல்லியமாகக் கணித்துத் தருகிறோம்.

தசா புத்தி பலன்கள். ›

தற்போது உங்களுக்கு நடக்கும் தசா புத்தி சாதகமாக உள்ளதா? அடுத்து வரவிருக்கும் காலங்களில் நீங்கள் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் எப்போது வெற்றியைத் தரும் என்பதற்கான கால வழிகாட்டுதல்.

தோஷங்களும் எளிய நிவர்த்திகளும்

வாழ்க்கையில் தடைகளை ஏற்படுத்தும் ஜாதகத்தில்

செவ்வாய் தோஷம்

காலசர்ப்ப யோகமும் – தோஷமும் 

சர்ப்ப தோஷம் (ராகு-கேது தோஷம்)

களத்திர தோஷம் 

பித்ரு தோஷம்

ஜாதகத்தில் உள்ள பல தோஷமும் அவற்றுக்கான எளிய ஆன்மீகப் பரிகார  முறைகளைச் சொல்கிறோம்.

கல்வி, தொழில் மற்றும் யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் ஒளிந்திருக்கும் தனயோகம், ராஜயோகம், மாளவ்ய யோகம் போன்ற சுப யோகங்கள் எப்பொழுது செயல்படத் தொடங்கும்? எந்தத் தொழில் உங்களுக்குப் பெருத்த லாபத்தைத் தரும் என்ற வழிகாட்டுதல்.

Name
Scroll to Top