25-06-2026 முதல் 24-07-2026 வரை மாத ராசிபலன் தொகுப்பு
மகர ராசிக்காரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் மாதம். தொழிலில் முன்னேற்றம் இருந்தாலும் உழைப்பு அதிகமாக இருக்கும். பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நலத்தில் சிறிய கவனக்குறைவு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வர பகவான் வழிபாடு செய்யவும்.