சுத்த திருக்கணிதப்படி ஐப்பசி 14, 28-10-2026 புதன்கிழமை காலை 11:31 மணிக்கு (13 நாழிகை 44 வினாடி) குரு பகவான் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.