துலாம் மாதப் பிறப்பு வைஷ்ணவ சங்கல்பம் பூர்ண தர்ப்பண மந்திரம் | Thula Month Vaishnava Sankalpam
By sreyasastro / October 17, 2026 / No Comments / Blog, Spiritual Articles, Spiritual-Articles
துலாம் மாதப் பிறப்பு வைஷ்ணவ சங்கல்பம் தர்ப்பண மந்திரம் முழு விளக்கத்துடன். முழு விதிகள்
அமாவாசை, மாதப் பிறப்பு ஏனைய 96 தர்ப்பணத்திற்கும் ஸங்கல்பம் ஆரம்பிக்கும் முன் இதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். இது தர்ப்பணத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமையும்.
(திருத்தி அமைக்கப்பட்டது)இருந்தாலும், அன்றைய தினம் பஞ்சாங்கத்தைக் கொண்டு திதி, நட்சத்திரம், வருஷம், கிழமை, அயனம் பார்த்து உறுதிச் செய்துக் கொள்ளவும்.
- ஸ்ரீ அஹோபிலமடம் / ஸந்நதி சிஷ்யர்கள் யஸ்யாபவத். சரணம் ப்ரபத்யே சொல்லவும்.
- வடகலை ப்ரதாயஸ்கர்கள் ஸ்ரீமாந் வேங்கட..........ஸதாஹ்ருதி| சொல்லவும்.
- அன்றைய திதி, நட்சத்திரம், கிழமை, வருஷம் அனைத்தும் பஞ்சாங்கத்தில் சரிப்பார்த்துக் கொள்வது நல்லது.
- சுபகார்யங்களுக்கு சுபதிதௌ என்றும் ச்ராத்தம் மற்றும் தர்ப்பணத்தில் புண்யதிதௌ என்றும் சொல்லவும்.
- வடகலை ஸ்வயமாச்சார்யர்கள் ஸங்கல்பத்தில் ஸ்ரீ பகவத் ப்ரீத்யர்த்தம் என்றும் தென்கலை ஸம்ப்ரதாயஸ்தர்கள் எல்லோரும் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம், ஸ்ரீ அஹோபில மடம் ஸந்நதிசிஷ்யர்கள் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் என்று சொல்லவும்.
- பித்ரு வர்க்க கோத்ரம் — அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர்களைச் சொல்லவும்.
- மாத்ரு வர்க்க கோத்ரம் — அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா பெயர்களைச் சொல்லவும்.
- தர்ப்பணம் / ச்ராத்தத்தில் ஸங்கல்பத்தில் பூணல் ப்ராசீனாவீதமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.
- க்ரஹண தர்ப்பணத்தில் ஸூர்யோபாக / ஸோமோபாக புண்யகாலே, புண்யகால ச்ராத்தம் என்று சொல்லவும். அமாவாஸையில் தர்ஸ ச்ராத்தம் என்றும் ப்ரதிமாத (மாஸப் பிறப்பு) தர்ப்பணத்தில் ஸங்க்ரமண ச்ராத்தம் என்றும் சொல்லவும்.
- ச்ராத்தம் மற்றும் தர்ப்பணத்தில் இடுக்குப் புல் தெற்கேயும், சுப காரியங்களில் வடக்கேயும் சேர்க்கவும்.
- தர்ப்பணம் / ச்ராத்தத்தில் 3 புல் பவித்ரம், 3 இடுக்குப் புல் போட்டுக் கொள்ள வேண்டும். (ப்ராணாயாமத்தில்)
- சுப காரியங்களுக்கு 2 புல் பவித்ரம், 2 இடுக்குப் புல் போட்டுக் கொள்ள வேண்டும். (ப்ராணாயாமத்தில்)
- பித்ரு வர்க்கம், கோத்ரம் — அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர்களைச் சொல்லவும்.
- பித்ரு வர்க்கம்: பிதாமஹர் (தாத்தா உயிருடன் இருந்தாலோ அல்லது பல வருடங்களாகக் காணாமல் போனவரோ அவர்களைத் தவிர்த்து விட்டு) கொள்ளுத் தாத்தா (ப்ரபிதாமஹர்), எள்ளுத் தாத்தா (பிது: ப்ரபிதாமஹர்) பெயர்களைச் சொல்லி தர்ப்பணம் செய்யவும்.
- மாத்ரு வர்க்க கோத்ரம் — அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா பெயர்கள் ஆவாஹனம், ஆஸநத்தில் சொல்லவும்.
- கோடிட்ட இடங்களில் கோத்ரம், பெயர்களைச் சொல்லவும்.
ஸங்கல்பம்
ஆசமனம் மற்றும் ப்ராணாயாமம்
ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்யவும்.
கையை கூப்பிக்கொண்டு,
(எல்லோரும் சொல்ல வேண்டியது)
பூணுல் ப்ராசீணாவீதம் செய்து கொண்டு, வலது தொடையின் மேல் இரண்டு கைகளையும் மூடிக்கொண்டு:
பூரண சங்கல்பம் — துலா மாதம்
பராபவ நாமஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதௌ துலா மாஸே சுக்லபக்ஷே சப்தமி/அஷ் டமி[திதி] புண்யதிதௌ [பானு வாஸர [நக்ஷத்ர]பூர்வஷாட நக்ஷத்ரயுக்தாயாம் விஷ்ணுயோகே ஸ்ரீ விஷ்ணுகரணே சுபயோக சுபகரண ஏவம்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் [சப்தமி/அஷ்டமி புண்யதிதௌ ஸ்ரீ பகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் / பகவத் ப்ரீத்யர்த்தம் / பகவத் கைங்கர்யரூபம் ...
கோத்ராணாம் [பித்ரு வர்க்கக்....... கோத்ரம்]........ சர்மணாம் [தகப்பனார், தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர்கள்] வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம்
(மாதாமஹ வர்க்கம் இருந்தால்):
கோத்ராணாம் [மாதாமஹ வர்க்கக் கோத்ரம்] சர்மணாம் [தாயார் வழி பாட்டனார், பாட்டனார் பெயர்கள்] வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதாமஹ, மாதுப்பிதாமஹ, மாதுப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம்
வர்கத்வய பித்ரூணாம் ச அக்ஷய்யத்ருப்த்யர்த்தம் சிம்ம ரவி ஸங்க்ரமண புண்யகாலே திலதர்ப்பணம் கரிஷ்யே.
(இடுக்குப் புல்லைத் தெற்கே போட்டு விடவும்)
பகுதி 1 நிறைவு.
ஸாத்விகத்யாகம்
ப்ரோக்ஷணம்
பூணுல் ப்ராசீணாவீதம், அபஹதா: அஸுரா:
அந்யத்ரேத: கச்சந்து யத்ரைஷாம் கதம் மன:|
அவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர:
ஸோம்யாஸ:
அஸும்ய ஈயு : அவ்ருகா ருதஜ்ஞா: தேநோ வந்து பிதரோ
ஹவேஷு|
கதோபிவ|
யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா: யந்தரச்சுசி 😐 ஓம் பூர்புவஸ்ஸுவ்: புண்டரீகாக்ஷாய நம:
என்கிற மந்த்ரங்களினால் தர்ப்பணம் செய்யும் இடத்தை எள்ளுடன் கூடிய ஜலத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும்.
ஆவாஹணம் (பித்ரு வர்க்கம்)
கிழக்கு நுனியாக ஒவ்வொரு வர்க்கத்துக்கும் 3 தர்ப்பங்களை ஆஸனமாக வைத்து அதன் மேல் கிழக்கில் தெற்கு நுனியாக 3 தர்ப்பத்தால் செய்த 2 புக்னத்தை வைத்து அதில்.
வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாந் ஸபத்நீகான் ஆவாஹயாமி |
என்று எள்ளை எடுத்துகொண்டு, மேற்படி புக்னத்தில் முதலில் பித்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும். (கிழக்கில்)
ஆஸநம்
(என்று வலது கையால் புக்னத்தைத் தொடவும்.)
என்று வலது பக்கம் சாய்த்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் எள், தீர்த்தம் விடவும். (கிழக்கு புக்னத்தில்)
ஆவாஹனம் (மாத்ரு வர்க்கம்)
(மாதாமஹன் உயிருடன் இருந்தாலோ அல்லது காணாமல் போனாலோ) மாத்ரு வர்க்கம் ஆவாஹனம், ஆஸநம், தர்ப்பணம் கிடையாது)
பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச|
...................கோத்ரான்...........ஸர்மண: (மாத்ரு வர்க்கம் 3 தலைமுறை)
என்று மேற்கு புக்னத்தை ஆவாஹனம் செய்து.
ஆஸநம்
என்று புக்னத்தை தொடவும் இதமர்ச்சனம் என்று எள்ளையும் சேர்க்கவும்.
என்று எள்ளுடன் கூடிய ஜலத்தை (பித்ரு தீர்த்தத்தால்) புக்னத்தில் விடவும் (மேற்கு புக்னத்தில்)
தர்ப்பணம் பித்ரு வர்க்கம்
புருஷர்கள் என்பது தந்தை தாத்தா எ(கொ)ள்ளு தாத்தா - தனித்தனியாக மூன்று மூன்று முறை தர்ப்பணம் 👇
(வஸுருபான்- தந்தை)
.கோத்ரான்......ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
.கோத்ரான்......ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
..............கோத்ரான்..... ..........ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
(ருத்ர ரூபான் தாத்தா)
..........கோத்ரான்..... ....ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
...............கோத்ரான்...... ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
ஆதித்யரூபான் தந்தையின் தாத்தா (கொள்ளு தாத்தா)
..கோத்ரான்... ஸர்மண: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
.கோத்ரான்.... ஸர்மண: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
.......................கோத்ரான் ஸர்மண............: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
என்று தர்ப்பணம் செய்யவும்.
பித்ரு வர்க்கம் (ஸ்த்ரீகள்)
தாய் பாட்டி கொள்ளு பாட்டி
ஒவ்வொரு வர்க்கத்திற்கு மூன்று தடவை தர்ப்பணம் செய்யவும்.
ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரு பத்னீ /பிதுர் மாத்ரு ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
(மாது: பித்ரு) மாதாமஹ — மாத்ரு வர்க்கம்
மேற்கே உள்ள புக்னங்களில், பித்ரு வர்க்க்தில் செய்தது போல் தர்ப்பணம் செய்யவும்.
.............கோத்ரான் ...............ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி|
......................கோத்ரான் .... .......ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி|
.கோத்ரான்.... ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
...........................கோத்ரான் .........................,.......ஸமர்ண: (மாது: பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
...............கோத்ரான்..................ஸர்மண: (மாது: பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
..................கோத்ரான் ..................................... ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
மாத்வீர்ந: ஸந்த்வோஷதீ:|
...............கோத்ரான்.. ...........ஸர்மன: (மாது : ப்ரபிதாமஹர்) ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
மதுத்யௌர ஸ்துந: பிதா
................கோத்ரான்.............ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
ஸூர்ய: | மாத்வீர்காவோ பவந்துந: ||
.............கோத்ரான் ........ ...ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
மாத்ரு வர்க்கம் (ஸ்த்ரீகள்)
ஒவ்வொரு வர்க்கத்துக்கும் 3 தடவை தர்ப்பணம் செய்யவும்,
ஜ்ஞாதாஜ்ஞாத மாதாமஹீ ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
என்று இரண்டு வர்க்க புக்னங்களையும் 3 தடவை அப்ரதக்ஷிணமாக எள், ஜலத்தடன் சுற்றவும்.
உபஸ்தானம்
அதே ப்ராசீனா வீதத்தோடு எழுந்திருந்து கை கூப்பிக் கொண்டு
பூணூல் உபவீதி
இரண்டு வர்க்க புக்னங்களை மூன்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து ஸேவித்து அபிவாதனம் செய்யவும்.
நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
(இதை ப்ரதக்ஷிணத்துக்கு உபயோகிப்பது உண்டு)
பித்ருவர்க்க புக்னத்தில் எள்ளைச் சேர்க்கவும்.
என்று சொல்லி மாத்ருவர்க்க புக்னத்தில் எள்ளைச் சேர்க்கவும்.
இரண்டு வர்க்க புக்னங்கள் எல்லாவற்றையும் அவிழ்த்து நுனிகளை சேர்த்து வலது உள்ளங்கையில் தெற்கு நுனியாக வைத்துக் கொண்டு.
என்று சொல்லி எள் தீர்த்தத்துடன் தெற்கு நுனியாக கீழே விடவும். பூணுல் உபவீதமாக போட்டுக் கொண்டு ஆசமனம் செய்யவும்.
ஸாத்விக த்யாகம்
பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம்செய்யவும்.
