துலாம் மாதப் பிறப்பு வைஷ்ணவ சங்கல்பம் தர்ப்பண மந்திரம் முழு விளக்கத்துடன். முழு விதிகள்

அமாவாசை, மாதப் பிறப்பு ஏனைய 96 தர்ப்பணத்திற்கும் ஸங்கல்பம் ஆரம்பிக்கும் முன் இதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். இது தர்ப்பணத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமையும்.

(திருத்தி அமைக்கப்பட்டது)
0.1. SreyasAstro — 100% நம்பகமான இணையதளம்
இருந்தாலும், அன்றைய தினம் பஞ்சாங்கத்தைக் கொண்டு திதி, நட்சத்திரம், வருஷம், கிழமை, அயனம் பார்த்து உறுதிச் செய்துக் கொள்ளவும்.
  1. ஸ்ரீ அஹோபிலமடம் / ஸந்நதி சிஷ்யர்கள் யஸ்யாபவத். சரணம் ப்ரபத்யே சொல்லவும்.
  2. வடகலை ப்ரதாயஸ்கர்கள் ஸ்ரீமாந் வேங்கட..........ஸதாஹ்ருதி| சொல்லவும்.
  3. அன்றைய திதி, நட்சத்திரம், கிழமை, வருஷம் அனைத்தும் பஞ்சாங்கத்தில் சரிப்பார்த்துக் கொள்வது நல்லது.
  4. சுபகார்யங்களுக்கு சுபதிதௌ என்றும் ச்ராத்தம் மற்றும் தர்ப்பணத்தில் புண்யதிதௌ என்றும் சொல்லவும்.
  5. வடகலை ஸ்வயமாச்சார்யர்கள் ஸங்கல்பத்தில் ஸ்ரீ பகவத் ப்ரீத்யர்த்தம் என்றும் தென்கலை ஸம்ப்ரதாயஸ்தர்கள் எல்லோரும் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம், ஸ்ரீ அஹோபில மடம் ஸந்நதிசிஷ்யர்கள் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் என்று சொல்லவும்.
  6. பித்ரு வர்க்க கோத்ரம் — அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர்களைச் சொல்லவும்.
  7. மாத்ரு வர்க்க கோத்ரம் — அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா பெயர்களைச் சொல்லவும்.
  8. தர்ப்பணம் / ச்ராத்தத்தில் ஸங்கல்பத்தில் பூணல் ப்ராசீனாவீதமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.
  9. க்ரஹண தர்ப்பணத்தில் ஸூர்யோபாக / ஸோமோபாக புண்யகாலே, புண்யகால ச்ராத்தம் என்று சொல்லவும். அமாவாஸையில் தர்ஸ ச்ராத்தம் என்றும் ப்ரதிமாத (மாஸப் பிறப்பு) தர்ப்பணத்தில் ஸங்க்ரமண ச்ராத்தம் என்றும் சொல்லவும்.
  10. ச்ராத்தம் மற்றும் தர்ப்பணத்தில் இடுக்குப் புல் தெற்கேயும், சுப காரியங்களில் வடக்கேயும் சேர்க்கவும்.
  11. தர்ப்பணம் / ச்ராத்தத்தில் 3 புல் பவித்ரம், 3 இடுக்குப் புல் போட்டுக் கொள்ள வேண்டும். (ப்ராணாயாமத்தில்)
  12. சுப காரியங்களுக்கு 2 புல் பவித்ரம், 2 இடுக்குப் புல் போட்டுக் கொள்ள வேண்டும். (ப்ராணாயாமத்தில்)
  13. பித்ரு வர்க்கம், கோத்ரம் — அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர்களைச் சொல்லவும்.
  14. பித்ரு வர்க்கம்: பிதாமஹர் (தாத்தா உயிருடன் இருந்தாலோ அல்லது பல வருடங்களாகக் காணாமல் போனவரோ அவர்களைத் தவிர்த்து விட்டு) கொள்ளுத் தாத்தா (ப்ரபிதாமஹர்), எள்ளுத் தாத்தா (பிது: ப்ரபிதாமஹர்) பெயர்களைச் சொல்லி தர்ப்பணம் செய்யவும்.
  15. மாத்ரு வர்க்க கோத்ரம் — அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா பெயர்கள் ஆவாஹனம், ஆஸநத்தில் சொல்லவும்.
  16. கோடிட்ட இடங்களில் கோத்ரம், பெயர்களைச் சொல்லவும்.

ஸங்கல்பம்

ஆசமனம் மற்றும் ப்ராணாயாமம்

ஆசமனம் செய்து, ப்ராணாயாமம் செய்யவும்.

யஸ்யாபவத் பக்த ஜநார்த்தி ஹந்து: பித்ருத்வ மந்யேஷ் வவிசார்ய தூர்ணம்| ஸ்தம்பேவதார ஸ்தமநந்ய லப்யம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே |

கையை கூப்பிக்கொண்டு,

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி||

(எல்லோரும் சொல்ல வேண்டியது)

குருப்ய: தத்குருப்யச்ச நமோவாகம் அதீமஹே வருணீ மஹேச தத்ராத்ரௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷ பூதேனமயா ச்ரியை: ஸர்வ பரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ: ப்ரக்ரம தேச்வயம் |
சுக்லாம் பரதம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம் | ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ந உபசாந்தயே | யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஸத்யா: பரஸ்ஸதம் | விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஷேனம் தமாச்ரயே |

பூணுல் ப்ராசீணாவீதம் செய்து கொண்டு, வலது தொடையின் மேல் இரண்டு கைகளையும் மூடிக்கொண்டு:

ஹரிரோந்தத்

பூரண சங்கல்பம் — துலா மாதம்

ஸ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அஸ்ய ஸ்ரீ பகவத மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய அத்ய ப்ரம்ஹண: த்வதீய பரார்த்தே ஸ்ரீ ச்வேத வாரஹ கல்பே வைவச்வத மந்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே

பராபவ நாமஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதௌ துலா மாஸே சுக்லபக்ஷே சப்தமி/அஷ் டமி[திதி] புண்யதிதௌ [பானு வாஸர [நக்ஷத்ர]பூர்வஷாட நக்ஷத்ரயுக்தாயாம் விஷ்ணுயோகே ஸ்ரீ விஷ்ணுகரணே சுபயோக சுபகரண ஏவம்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் [சப்தமி/அஷ்டமி புண்யதிதௌ ஸ்ரீ பகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் / பகவத் ப்ரீத்யர்த்தம் / பகவத் கைங்கர்யரூபம் ...

கோத்ராணாம் [பித்ரு வர்க்கக்....... கோத்ரம்]........ சர்மணாம் [தகப்பனார், தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர்கள்] வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம்

(மாதாமஹ வர்க்கம் இருந்தால்):

கோத்ராணாம் [மாதாமஹ வர்க்கக் கோத்ரம்] சர்மணாம் [தாயார் வழி பாட்டனார், பாட்டனார் பெயர்கள்] வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதாமஹ, மாதுப்பிதாமஹ, மாதுப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம்

வர்கத்வய பித்ரூணாம் ச அக்ஷய்யத்ருப்த்யர்த்தம் சிம்ம ரவி ஸங்க்ரமண புண்யகாலே திலதர்ப்பணம் கரிஷ்யே.

(இடுக்குப் புல்லைத் தெற்கே போட்டு விடவும்)

பகுதி 1 நிறைவு.

ஸாத்விகத்யாகம்

பூணுல் உபவீதம், பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷ தைகரஸேந அநேந ஆத்மநாகர்த்ரா ஸ்வகீயைச்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ச்ரிய: பதி: ஸர்வசேஷீ ஸ்வசேஷ பூதமிதம் வர்க்கத்வய பித்ரூந் உத்திச்ய ....... (திதி) புண்யகாலே தர்ச / ஸங்க்ரமண ச்ராத்த ப்ரதிநிதி தில தர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி.

ப்ரோக்ஷணம்

பூணுல் ப்ராசீணாவீதம், அபஹதா: அஸுரா:

ரக்ஷாகும்ஸி பிசாசா: யேக்ஷயந்தி ப்ருதிவீமனு
அந்யத்ரேத: கச்சந்து யத்ரைஷாம் கதம் மன:|
உதீரதாம்
அவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர:
ஸோம்யாஸ:
அஸும்ய ஈயு : அவ்ருகா ருதஜ்ஞா: தேநோ வந்து பிதரோ
ஹவேஷு|
அபவித்ரா: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம்
கதோபிவ|
யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா: யந்தரச்சுசி 😐 ஓம் பூர்புவஸ்ஸுவ்: புண்டரீகாக்ஷாய நம:

என்கிற மந்த்ரங்களினால் தர்ப்பணம் செய்யும் இடத்தை எள்ளுடன் கூடிய ஜலத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும்.

ஆவாஹணம் (பித்ரு வர்க்கம்)

கிழக்கு நுனியாக ஒவ்வொரு வர்க்கத்துக்கும் 3 தர்ப்பங்களை ஆஸனமாக வைத்து அதன் மேல் கிழக்கில் தெற்கு நுனியாக 3 தர்ப்பத்தால் செய்த 2 புக்னத்தை வைத்து அதில்.

ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வம்ச சதசாரதஞ்ச.
கோத்ராந் ..............சர்மண:(3 சர்மண் பித்ருவர்க்கம்)
வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாந் ஸபத்நீகான் ஆவாஹயாமி |

என்று எள்ளை எடுத்துகொண்டு, மேற்படி புக்னத்தில் முதலில் பித்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும். (கிழக்கில்)

ஆஸநம்

ஸக்ருதாச்சின்னம் பர்ஹிரூர்ணாம்ருது | ஸ்யோநம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் | அஸ்மிந் ஸீதந்து மே பிதர்: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச அநுகைஸ்ஸஹ|
கோத்ராணாம்.......................ஸர்மாணாம் (பித்ருவர்க்கம் 3 சர்மன்) வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம் ஸபத்நீகான் இதமாஸன இதம் அர்ச்சனம்

(என்று வலது கையால் புக்னத்தைத் தொடவும்.)

ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: சீபாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ருந்|

என்று வலது பக்கம் சாய்த்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் எள், தீர்த்தம் விடவும். (கிழக்கு புக்னத்தில்)

ஆவாஹனம் (மாத்ரு வர்க்கம்)

(மாதாமஹன் உயிருடன் இருந்தாலோ அல்லது காணாமல் போனாலோ) மாத்ரு வர்க்கம் ஆவாஹனம், ஆஸநம், தர்ப்பணம் கிடையாது)

ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி':
பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச|
...................கோத்ரான்...........ஸர்மண: (மாத்ரு வர்க்கம் 3 தலைமுறை)
வஸுருத்ராதித்ய ஸ்வரூபான் அஸ்மத் மாது: பித்ரு, பிதாமஹா ப்ரபிதாமஹான், மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹான்) ஸபத்நீகான் ஆவாஹாயாமி |

என்று மேற்கு புக்னத்தை ஆவாஹனம் செய்து.

ஆஸநம்

ஸக்ருதாச்சின்னம் பர்ஹிரூர்ணாம்ருது, ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா ப்ராம்யஹம் | அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச அனுகை: ஸஹ|
......................கோத்ராணாம் ஸர்மாணாம் (மாத்ருவர்க்கம். 3 தலைமுறை) வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாது: பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம் ஸபத்நீகாநாம் இதமாஸநம்

என்று புக்னத்தை தொடவும் இதமர்ச்சனம் என்று எள்ளையும் சேர்க்கவும்.

ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மாத்ரு பித்ருந்|

என்று எள்ளுடன் கூடிய ஜலத்தை (பித்ரு தீர்த்தத்தால்) புக்னத்தில் விடவும் (மேற்கு புக்னத்தில்)

தர்ப்பணம் பித்ரு வர்க்கம்

புருஷர்கள் என்பது தந்தை தாத்தா எ(கொ)ள்ளு தாத்தா - தனித்தனியாக மூன்று மூன்று முறை தர்ப்பணம் 👇

(வஸுருபான்- தந்தை)

1. உதீரதாமவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும்ய ஈயு: அவ்ருகா ருதஜ்ஞா: தேநோவந்து பிதரோ ஹவேஷு |

.கோத்ரான்......ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. அங்கிரஸோந: பிதரோ நவக்கா: அதர்வாண: ப்ருகவஸ்ஸோம்யாஸ: தேஷாம் வயகும் ஸுமதௌ யஜ்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸேஸ்யாம |

.கோத்ரான்......ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. ஆய'ந்துந: பிதர: மநோஜவஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி': தேவயானை: அஸ்மின்யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தேஅவந்த்வஸ்மான்|

..............கோத்ரான்..... ..........ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

(ருத்ர ரூபான் தாத்தா)

1. ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன்.

..........கோத்ரான்..... ....ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. பித்ருப்ய ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:| பிதா மஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: அக்ஷந்பிதர: ..... ...கோத்ரான் .................ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. யேசேஹ பிதர: யேசநேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசந ப்ரவித்ம| அக்னேதான்வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தக்கு ஸ்வதயா மதந்து |

...............கோத்ரான்...... ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |

ஆதித்யரூபான் தந்தையின் தாத்தா (கொள்ளு தாத்தா)

1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ந: ஸந்த்வோஷதீ:|

..கோத்ரான்... ஸர்மண: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. மதுநக்த முதோஷஸி மதுமத் பார்த்திவகும்ரஜ:/மதுத்யௌரஸ்துந: பிதா ||

.கோத்ரான்.... ஸர்மண: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. மதுமான் நோவனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர்காவோ பவந்துந: |

.......................கோத்ரான் ஸர்மண............: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

என்று தர்ப்பணம் செய்யவும்.

பித்ரு வர்க்கம் (ஸ்த்ரீகள்)

தாய் பாட்டி கொள்ளு பாட்டி

ஒவ்வொரு வர்க்கத்திற்கு மூன்று தடவை தர்ப்பணம் செய்யவும்.

1.....................கோத்ராயா......,....................: நாம்னீ: (தாயார்) வஸுபத்நீருபிணீ அஸ்மத் மாத்ரு:/ பிதுர் மாத்ரு ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி | நமஸ்தர்ப்பயாமி | நமஸ்தர்ப்பயாமி |
2. .....................கோத்ராயா........................நாம்னீ: (பிதாமஹி) ருத்ரபத்நீரூபிணீ அஸ்மத் பிதாமஹி ஸ்வதா நமஸ்தர்ப்பயமி | நமஸ்தர்ப்பயாமி | நமஸ்தர்ப்பயாமி |
3. .......................கோத்ராயா...............நாம்னீ: (ப்ரபிதாமஹி) ஆதித்யபத்நீரூபிணீ அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்தர்ப்பிபயாமி| நமஸ்தர்ப்பயாமி | நமஸ்தர்ப்பயாமி |
ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |

ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரு பத்னீ /பிதுர் மாத்ரு ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பாரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன்

(மாது: பித்ரு) மாதாமஹ — மாத்ரு வர்க்கம்

மேற்கே உள்ள புக்னங்களில், பித்ரு வர்க்க்தில் செய்தது போல் தர்ப்பணம் செய்யவும்.

1. உதீரதாமவர உத்பராஸ : உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ:| அஸும்ய ஈயு: அவ்ருகா ருதஜ்ஞா: தேநோவந்து பிதரோ ஹவேஷு|

.............கோத்ரான் ...............ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி|
2. அங்கிரஸோந: பிதரோ நவக்வா: அதர்வாண: ப்ருகவஸ்ஸோம்யாஸ: | தேஷாம் வயகும் ஸுமதௌ யஜ்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸேஸ்யாம|

......................கோத்ரான் .... .......ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி|
3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி': தேவயானை அஸ்மின்யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தேஅவந்த்வஸ்மான் |

.கோத்ரான்.... ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
1. ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மாது: பித்ரூன்

...........................கோத்ரான் .........................,.......ஸமர்ண: (மாது: பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. பித்ருப்ய: ஸ்வதாவிப்ய; ஸ்வதா நம: | பிதா மஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய; ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | அக்ஷந்பிதர: |

...............கோத்ரான்..................ஸர்மண: (மாது: பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. யேசேஹ பிதர: யேச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசந ப்ரவித்ம| அக்னே தான் வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தக்கு ஸ்வதயா மதந்து "

..................கோத்ரான் ..................................... ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர்ந: ஸந்த்வோஷதீ:|

...............கோத்ரான்.. ...........ஸர்மன: (மாது : ப்ரபிதாமஹர்) ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
2.மதுநக்த முதோஷஸி மதுமத் பார்த்தி வகும் ஜ|
மதுத்யௌர ஸ்துந: பிதா

................கோத்ரான்.............ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
3. மதுமான் நோவனஸ்பதி: மதுமாகும் அஸ்து
ஸூர்ய: | மாத்வீர்காவோ பவந்துந: ||

.............கோத்ரான் ........ ...ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |

மாத்ரு வர்க்கம் (ஸ்த்ரீகள்)

ஒவ்வொரு வர்க்கத்துக்கும் 3 தடவை தர்ப்பணம் செய்யவும்,

............கோத்ராயா: . .................நாம்னீ: (மாதாமஹி) வஸுபத்நீ 'ரூபிணீ அஸ்மத் மாதாமஹீ ஸ்வதாநம: தர்ப்பயாமி: ஸ்வதாநம: தர்ப்பயாமி: ஸ்வதாநம: தர்ப்பயாமி:
..............கோத்ராயா:........ .......நாம்னீ: (மாது:பிதாமஹி) ருத்ரபத்நீ ரூபிணீ அஸ்மத் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி | ஸ்வதாநம: தர்ப்பயாமி: ஸ்வதாநம: தர்ப்பயாமி:
................கோத்ராயா:................. நாம்நீ: (மாது: ப்ரபிதாமஹீ) ஆதித்யபத்நீ ரூபிணி அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி | ஸ்வதாநம: தர்ப்பயாமி: ஸ்வதாநம: தர்ப்பயாமி:
ஜ்ஞாதாஜஞாத மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |

ஜ்ஞாதாஜ்ஞாத மாதாமஹீ ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மாது: பித்ரூன் | த்ருப்யத திருபயத த்ருப்யத

என்று இரண்டு வர்க்க புக்னங்களையும் 3 தடவை அப்ரதக்ஷிணமாக எள், ஜலத்தடன் சுற்றவும்.

உபஸ்தானம்

அதே ப்ராசீனா வீதத்தோடு எழுந்திருந்து கை கூப்பிக் கொண்டு

நமோ வ: பிதரோ ரஸாய | நமோவ: பிதர; ஸுஷ்மாய நமோவ; பிதரோ ஜீவாய | நமோவ: பிதர: ஸ்வதாயை நமோவ; பிதரோ மன்யவே | நமோவ: பிதரோ கோராய | பிதரோ நமோவ: | ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேநு | யேஸ்மிந்லோகே மாம்தே | ய ஏதஸ்மின் லோகேஸ்த | யூயம் தேஷாம் | வஸிஷ்டோ பூயாஸம் | யே அஸ்மின் லோக | அஹம் தேஷாம் | வஸிஷ்டோ பூயாஸம் ||

பூணூல் உபவீதி

இரண்டு வர்க்க புக்னங்களை மூன்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து ஸேவித்து அபிவாதனம் செய்யவும்.

வாஜே, வாஜே அவத வாஜிந: நோதநேஷு விப்ரா: அம்ருதா ருதஜ்ஞா: | அஸ்ய மத்வ; பிபத மாதயத்வம் த்ருப்தாயாத பதிபி: தேவயானை: ||
தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவச|
நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

(இதை ப்ரதக்ஷிணத்துக்கு உபயோகிப்பது உண்டு)

ப்ராசீநாவீதம்........................கோத்ரான்..........சர்மண: (3 சர்மண் பித்ரு வர்க்கம்), வஸுருத்ராதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹன் பெயர்களைச் சொல்லி ஸபத்நீகான் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி

பித்ருவர்க்க புக்னத்தில் எள்ளைச் சேர்க்கவும்.

...............கோத்ரான்..................சர்மண: (3 சர்மண், மாத்ரு வர்க்கம்) வஸுருத்ராதித்ய ஸ்வரூபான் அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹான் ஸபத்நீகான் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி |

என்று சொல்லி மாத்ருவர்க்க புக்னத்தில் எள்ளைச் சேர்க்கவும்.

இரண்டு வர்க்க புக்னங்கள் எல்லாவற்றையும் அவிழ்த்து நுனிகளை சேர்த்து வலது உள்ளங்கையில் தெற்கு நுனியாக வைத்துக் கொண்டு.

யேஷாம்ந: பிதா ந:ப்ராதா நபந்து நாந்ய கோத்ரிண:1 தே த்ருப்தி மகிலாயாந்து மயாத்யக்தை: குசை: ஸதிலை:

என்று சொல்லி எள் தீர்த்தத்துடன் தெற்கு நுனியாக கீழே விடவும். பூணுல் உபவீதமாக போட்டுக் கொண்டு ஆசமனம் செய்யவும்.

ஸாத்விக த்யாகம்

பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷ தைகரஸேந அநேந ஆத்மநாகர்த்ரா ஸ்வகீயைச்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ச்ரிய: பதி: ஸர்வசேஷீ ஸ்வசேஷ பூதமிதம் வர்க்கத்வய பித்ரூந் உத்திச்ய ....... (அன்றைய திதியை சொல்லிக் கொள்ளவும்) (திதி) புண்யகாலே தர்ச / ஸங்க்ரமண ச்ராத்த ப்ரதிநிதி தில தர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதவான்.

பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம்செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *