புரட்டாசி அமாவாசை 2026 வைஷ்ணவ சங்கல்பம் மற்றும் தர்ப்பண மந்திரங்கள் | Purattasi Amavasai Tharpanam Mantras in Tamil
By sreyasastro / October 7, 2026 / No Comments / Blog, Spiritual Articles, Spiritual-Articles
புரட்டாசி அமாவாசை வைஷ்ணவ சங்கல்பம் பூரண மந்திரம் (2026)
புரட்டாசி 23. 10-10-2026 சனிக்கிழமை
(உங்களின் ஆச்சாரியார் பித்ரு குலதெய்வம் அவர்களை மனதால் நினைத்து வணங்கி விட்டு அமாவாசை தர்ப்பணத்தை ஆரம்பிக்கவும்)
ஸங்கல்பம் (பொது)
ஆசமனம், ப்ராணாயாமம் செய்து யஸ்யாபவத் பக்த ஜநார்த்தி ஹந்து: பித்ருத்வ மந்யேஷ் வவிசார்ய தூர்ணம் ஸ்தம்பேவதார ஸ்தமநந்ய லப்யம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
(எல்லோரும் சொல்ல வேண்டியது)
குருப்ய: தத்குருப்யச்ச நமோவாகம் அதீமஹே வ்ருணீ மஹேச தத்ராத்ரௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷ பூதேனமயா ச்ரியை: ஸர்வ பரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ: ப்ரக்ரம தேச்வயம் | சுக்லாம் பரதம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம் | ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ந உபசாந்தயே | யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஸத்யா: பரஸ்ஸதம் | விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஷேனம் தமாச்ரயே | (பூணுல் ப்ராசீணாவீதம் செய்து கொண்டு)
ஹரிரோந்தத்|
ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீ பகவத மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய அத்ய ப்ரம்ஹண: த்வதீய பரார்த்தே ஸ்ரீ ச்வேத வாஹ கல்பே வைவச்வத மந்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே பராபவ நாமஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷருதௌ கன்யாமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர ஹஸ்த நக்ஷத்ரயுக்தாயாம் விஷ்ணுயோக ஸ்ரீ விஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவம்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ஸ்ரீ பகதஜ்ஞயா ஸ்ரீ மந் நாராயண ப்ரீயர்த்தம்,/பகவத் ப்ரீயர்த்தம்/ பகவத் கைங்கர்யரூபம் ...............கோத்ராணாம் 1,2,3...... சர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம் (மாதாமஹவர்கம்) ...........கோத்ராணாம் 1,2,3...... சர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்மாதாமஹ. மாதுபிதாமஹ, மாதுப்ரபிதாமஹாணாம் ஸபத்நீகாநாம் வர்கத்வய பித்ரூணாம் ச அக்ஷய்யத்ருப்த்தம் அமாவாஸ புண்யகால தர்ச ச்ரார்த ச்ரார்த்ர ப்ரதிநிதி | திலதர்ப்பணம் கரிஷ்யே|
ஸாத்விக த்யாகம்
பூணுல் உபவீதம், பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷ தைகரஸேந அநேந ஆத்மநாகர்த்ரா ஸ்வகீயைச்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ச்ரிய: பதி: ஸர்வசேஷீ ஸ்வசேஷ பூதமிதம் வர்க்கத்வய பித்ரூந் உத்திச்ய அமாவாசை புண்யகாலே தர்ச / ஸங்க்ரமண ச்ராத்த ப்ரதிநிதி தில தர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி.
ப்ரோக்ஷணம்
(பூணுல் ப்ராசீணாவீதம்)
அபஹதா: அஸுரா: ரக்ஷாகும்ஸி பிசாசா: யேக்ஷயந்தி ப்ருதிவீமனு அந்யத்ரேத: கச்சந்து யத்ரைஷாம் கதம் மன:| உதீரதாம் அவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும்ய ஈயு : அவ்ருகா ருதஜ்ஞா: தேநோ வந்து பிதரோ ஹவேஷு| அபவித்ரா: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவ| யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா: யந்தரச்சுசி 😐 ஓம் பூர்புவஸ்ஸுவ்: புண்டரீகாக்ஷாய நம:
(தர்ப்பணம் செய்யும் இடத்தை எள்ளுடன் கூடிய ஜலத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும்.)
ஆவாஹணம் (பித்ரு வர்க்கம்)
(கிழக்கு நுனியாக ஒவ்வொரு வர்க்கத்துக்கும் 3 தர்ப்பங்களை ஆஸனமாக வைத்து அதன் மேல் கிழக்கில் தெற்கு நுனியாக 3 தர்ப்பத்தால் செய்த 2 புக்னத்தை வைத்து அதில்.)
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வம்ச சதசாரதஞ்ச.
.....................கோத்ராந் ...........................சர்மண:
(3 சர்மண் பித்ருவர்க்கம்)
வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாந் ஸபத்நீகான் ஆவாஹயாமி | என்று எள்ளை எடுத்துகொண்டு, மேற்படி புக்னத்தில் முதலில் பித்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும். (கிழக்கில்)
ஆஸநம்
ஸக்ருதாச்சின்னம் பர்ஹிரூர்ணாம்ருது | ஸ்யோநம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் | அஸ்மிந் ஸீதந்து மே பிதர்: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச அநுகைஸ்ஸஹ|
.......................கோத்ராணாம்..............ஸர்மாணாம் (பித்ருவர்க்கம் 3 சர்மன்)
வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம் ஸபத்நீகான் இதமாஸன இதம் அர்ச்சனம்
(என்று வலது கையால் புக்னத்தைத் தொடவும்.)
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: சீபாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ருந்|
(என்று வலது பக்கம் சாய்த்து கட்டை விரல் ஆள்காட்டி விரல்-மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் எள், தீர்த்தம் விடவும். கிழக்கு புக்னத்தில்)
ஆவாஹணம் (மாத்ரு வர்க்கம்)
(மாதாமஹன் உயிருடன் இருந்தால் மாத்ரு வர்க்கம் ஆவாஹனம், ஆஸநம், தர்ப்பணம் கிடையாது)
ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி': பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச|
...................கோத்ரான்...........ஸர்மண: (மாத்ரு வர்க்கம் 3 தலைமுறை)
வஸுருத்ராதித்ய ஸ்வரூபான் அஸ்மத் மாது: பித்ரு, பிதாமஹா ப்ரபிதாமஹான், மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹான்) ஸபத்நீகான் ஆவாஹாயாமி | என்று மேற்கு புக்னத்தை ஆவாஹனம் செய்து.
ஆஸநம்
ஸக்ருதாச்சின்னம் பர்ஹிரூர்ணாம்ருது, ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா ப்ராம்யஹம் | அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச அனுகை: ஸஹ|
......................கோத்ராணாம் .............ஸர்மாணாம் (மாத்ருவர்க்கம். 3 தலைமுறை)
வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாது: பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம் ஸபத்நீகாநாம் இதமாஸநம் என்று புக்னத்தை தொடவும் இதமர்ச்சனம் என்று எள்ளையும் சேர்க்கவும்.
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மாத்ரு பித்ருந்| என்று எள்ளுடன் கூடிய ஜலத்தை (பித்ரு தீர்த்தத்தால்) புக்னத்தில் விடவும் (மேற்கு புக்னத்தில்)
தர்ப்பணம் பித்ரு வர்க்கம் (புருஷர்கள்)
(வஸுருபான்- தந்தை)
1. உதீரதாமவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும்ய ஈயு: அவ்ருகா ருதஜ்ஞா: தேநோவந்து பிதரோ ஹவேஷு |
.............கோத்ரான்......ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. அங்கிரஸோந: பிதரோ நவக்கா: அதர்வாண: ப்ருகவஸ்ஸோம்யாஸ: தேஷாம் வயகும் ஸுமதௌ யஜ்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸேஸ்யாம |
........கோத்ரான்......ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. ஆய'ந்துந: பிதர: மநோஜவஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி': தேவயானை: அஸ்மின்யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தேஅவந்த்வஸ்மான்|
..............கோத்ரான்...... ..........ஸர்மண: (தகப்பனார்) வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
(ருத்ர ரூபான் தாத்தா)
1. ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன்.
...............கோத்ரான்..... ....ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. பித்ருப்ய ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:| பிதா மஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: அக்ஷந்பிதர: .............கோத்ரான் .................ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. யேசேஹ பிதர: யேசநேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசந ப்ரவித்ம| அக்னேதான்வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தக்கு ஸ்வதயா மதந்து |
...............கோத்ரான்..........ஸர்மண: (பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
(ஆதித்யரூபான் - கொள்ளு தாத்தா)
1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ந: ஸந்த்வோஷதீ:/
...............கோத்ரான்...........ஸர்மண (ப்ரபிதாஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. மதுநக்த முதோஷஸி மதுமத் பார்த்திவகும்ரஜ:/மதுத்யௌரஸ்துந: பிதா ||
.......................கோத்ரான்......................ஸர்மண: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. மதுமான் நோவனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர்காவோ பவந்துந: |
.......................கோத்ரான் ஸர்மண............: (ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி என்று தர்ப்பணம் செய்யவும்.
பித்ரு வர்க்கம் (ஸ்த்ரீகள் - தாய், பாட்டி, கொள்ளு பாட்டி)
1. .....................கோத்ராயா......,....................: நாம்னீ: (தாயார்) வஸுபத்நீருபிணீ அஸ்மத் மாத்ரு:/ பிதுர் மாத்ரு ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி | (3 முறை சொல்லவும்)
2. .....................கோத்ராயா........................நாம்னீ: (பிதாமஹி) ருத்ரபத்நீரூபிணீ அஸ்மத் பிதாமஹி ஸ்வதா நமஸ்தர்ப்பயமி | (3 முறை சொல்லவும்)
3. .......................கோத்ராயா...............நாம்னீ: (ப்ரபிதாமஹி) ஆதித்யபத்நீரூபிணீ அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்தர்ப்பிபயாமி| (3 முறை சொல்லவும்)
ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி | (3 முறை)
ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரு பத்னீ /பிதுர் மாத்ரு ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி | (3 முறை)
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பாரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன்| என்று தர்ப்பணம் செய்யவும்.
மாது: பித்ரு (மாதாமஹ வர்க்கம்)
1. உதீரதாமவர உத்பராஸ : உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ:| அஸும்ய ஈயு: அவ்ருகா ருதஜ்ஞா: தேநோவந்து பிதரோ ஹவேஷு|
.............கோத்ரான் ...............ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி|
2. அங்கிரஸோந: பிதரோ நவக்வா: அதர்வாண: ப்ருகவஸ்ஸோம்யாஸ: | தேஷாம் வயகும் ஸுமதௌ யஜ்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸேஸ்யாம|
......................கோத்ரான் .... .......ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி|
3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி': தேவயானை அஸ்மின்யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தேஅவந்த்வஸ்மான் |
.கோத்ரான்.... ஸர்மண: (மாதாமஹன்) வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
1. ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மாது: பித்ரூன்
...........................கோத்ரான் .........................,..ஸமர்ண: (மாது: பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
2. பித்ருப்ய: ஸ்வதாவிப்ய; ஸ்வதா நம: | பிதா மஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய; ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | அக்ஷந்பிதர: |
...............கோத்ரான்..................ஸர்மண: (மாது: பிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி |
3. யேசேஹ பிதர: யேச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசந ப்ரவித்ம| அக்னே தான் வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தக்கு ஸ்வதயா மதந்து "
..................கோத்ரான் ..................................... ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ருத்ரரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ந: ஸந்த்வோஷதீ:/
...............கோத்ரான்.. ...........ஸர்மன: (மாது : ப்ரபிதாமஹர்) ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
2. மதுநக்த முதோஷஸி மதுமத் பார்த்தி வகும் ஜ| மதுத்யௌர ஸ்துந: பிதா
................கோத்ரான்.............ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
3. மதுமான் நோவனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: | மாத்வீர்காவோ பவந்துந: ||
.............கோத்ரான் ........ ...ஸர்மண: (மாது: ப்ரபிதாமஹர்) ஆதித்யரூபான் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி |
மாத்ரு வர்க்கம் (ஸ்த்ரீகள்)
1. ............கோத்ராயா: . .................நாம்னீ: (மாதாமஹி) வஸுபத்நீ 'ரூபிணீ அஸ்மத் மாதாமஹீ ஸ்வதாநம: தர்ப்பயாமி (3 முறை)
2. ..............கோத்ராயா:........ .......நாம்னீ: (மாது:பிதாமஹி) ருத்ரபத்நீ ரூபிணீ அஸ்மத் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ்: தர்ப்பயாமி (3 முறை)
3. ................கோத்ராயா:................. நாம்னீ: (மாது: ப்ரபிதாமஹீ) ஆதித்யபத்நீ ரூபிணி அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
ஜ்ஞாதாஜஞாத மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
ஜ்ஞாதாஜ்ஞாத மாதாமஹீ ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 முறை)
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மாது: பித்ரூன் | த்ருப்யத திருபயத த்ருப்யத என்று இரண்டு வர்க்க புக்னங்களையும் 3 தடவை அப்ரதக்ஷிணமாக எள், ஜலத்தடன் சுற்றவும்.
உபஸ்தானம்
அதே ப்ராசீனா வீதத்தோடு எழுந்திருந்து கை கூப்பிக் கொண்டு
நமோ வ: பிதரோ ரஸாய | நமோவ: பிதர; ஸுஷ்மாய நமோவ; பிதரோ ஜீவாய | நமோவ: பிதர: ஸ்வதாயை நமோவ; பிதரோ மன்யவே | நமோவ: பிதரோ கோராய | பிதரோ நமோவ: | ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேநு | யேஸ்மிந்லோகே மாம்தே | ய ஏதஸ்மின் லோகேஸ்த | யூயம் தேஷாம் | வஸிஷ்டோ பூயாஸம் | யே அஸ்மின் லோக | அஹம் தேஷாம் | வஸிஷ்டோ பூயாஸம் ||
(பூணூல் உபவீதி)
இரண்டு வர்க்க புக்னங்களை மூன்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து ஸேவித்து அபிவாதனம் செய்யவும்.
வாஜே, வாஜே அவத வாஜிந: நோதநேஷு விப்ரா: அம்ருதா ருதஜ்ஞா: | அஸ்ய மத்வ; பிபத மாதயத்வம் த்ருப்தாயாத பதிபி: தேவயானை: ||
தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவச| நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
ப்ரசீநாவீதம்: ...............கோத்ரான்..........சர்மண: (3 சர்மண் பித்ரு வர்க்கம்), வஸுருத்ராதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹன் பெயர்களைச் சொல்லி ஸபத்நீகான் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று பித்ருவர்க்க புக்னத்தில் எள்ளைச் சேர்க்கவும்.
...............கோத்ரான்..................சர்மண: (3 சர்மண், மாத்ருவர்க்கம்) வஸுருத்ராதித்ய ஸ்வரூபான் அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹான் ஸபத்நீகான் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி |என்று சொல்லி மாத்ருவர்க்க புக்னத்தில் எள்ளைச் சேர்க்கவும்.
இரண்டு வர்க்க புக்னங்கள் எல்லாவற்றையும் அவிழ்த்து நுனிகளை சேர்த்து வலது உள்ளங்கையில் தெற்கு நுனியாக வைத்துக் கொண்டு:
யேஷாம்ந: பிதா ந:ப்ராதா நபந்து நாந்ய கோத்ரிண:1 தே த்ருப்தி மகிலாயாந்து மயாத்யக்தை: குசை: ஸதிலை:|
என்று சொல்லி எள் தீர்த்தத்துடன் தெற்கு நுனியாக கீழே விடவும். பூணுல் உபவீதமாக போட்டுக் கொண்டு ஆசமனம் செய்யவும்.
ஸாத்விக த்யாகம்
பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷ தைகரஸேந அநேந ஆத்மநாகர்த்ரா ஸ்வகீயைச்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ச்ரிய: பதி: ஸர்வசேஷீ ஸ்வசேஷ பூதமிதம் வர்க்கத்வய பித்ரூந் உத்திச்ய அமாவாசை புண்யகாலே தர்ச / ஸங்க்ரமண ச்ராத்த ப்ரதிநிதி தில தர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதவான்.|
பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.
சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்.
