ஸ்ரீவைஷ்ணவ ஸாமவேதீய உபாகர்மா ப்ரயோகம்

13.09.2026 — ஆவணி 27 (ஞாயிற்றுக்கிழமை)

ஸாம உபாகர்மாவில் ப்ரயோகம் குடும்ப வழக்கப்படியும், ப்ருஹஸ்பதிகள் வழிநடத்துதலிலும் வேறுபடுகின்றது. அவரவர் குலாசாரப்படி நிச்சயித்துச் செய்யவும்.

பூணூல் மாற்றும் விதம்: தர்ப்பணத்திற்கு முன்னதாகவே மாற்றிக்கொள்வது சிலர் வழக்கம்; தர்ப்பித்தபின் மாற்றிக்கொள்வது சிலர் வழக்கம். உபாகர்ம ஹோமம் செய்பவர்கள் ஹோமத்தின் இடையில் மாற்றுவர்; ஹோமம் செய்யாமல் தர்ப்பணம் மட்டும் செய்பவர்கள் முன்னதாகவே மாற்றிக்கொள்ளலாம்.

★ முக்கிய சாஸ்திர நியதி: ஸாமவேதிகளுக்கு "காமோகார்ஷீத்" ஜபம் கிடையாது. உத்ஸர்ஜந கர்மாங்க தேவ-ருஷி-பித்ரு தர்ப்பணம் மட்டும் சிரத்தையுடன் செய்தால் போதுமானது.

தேவ தர்ப்பணம்

உபவீதம்: வலது கையில் 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) வைத்து அக்ஷதையுடன் கிழக்கு முகமாக நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.

ருஷி தர்ப்பணம்

நிவீதம் (மாலை): வலது கையில் 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) வைத்து அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி நடுரேகை வழியே வடக்கு முகமாகத் தர்ப்பிக்கவும்.

பித்ரு தர்ப்பணம்

ப்ராசீநாவீதம்: வலது கையில் 3 எருக்கு இலை, 3 நுனி தர்ப்பம் (தெற்கு நுனி) வைத்து எள்ளுடன் கட்டை-ஆள்காட்டி விரல் இடை வழியே தெற்கு முகமாகத் தர்ப்பிக்கவும்.

1. ஆசமனம் (2 முறை)

2. பவித்ரம் தரிக்கவும் (2 புல் பவித்ரம்)

3. ஆஸனம் (2 புல்), இடுக்குப் புல் (2 புல் விரலில் இடுக்கிக்கொள்ளவும்)

4. ப்ராணாயாமம் (3 முறை)

அஸ்மத்' கு'ருப்யோ நம:
(ஸந்நிதி / முனித்ரய சிஷ்யர்கள் மட்டும்)
பஸ்யா’பவத்' பக்த ஜநார்த்தி ஹந்து:, பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ! ஸ்தம்பே வதார: தாநந்யலப்யம், லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் ஸரணம் ப்ரபத்யே !!
(வடகலையார் தனியன்)
ஸ்ரீமாந் வேங்கட நாதா'ர்ய: கவிதார்க்கிக கேஸரீ ! வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி !! கு'ரு'ப்யஸ்தத்'கு'ருப்யஸ்ச நமோவாகமதீமஹே ! வ்ருணீமஹே ச தத்ராத்'யௌ தம்பதீ ஜக'தாம் பதீ !! ஸ்வஸேஷபூதேந மயா ஸ்வீயை: ஸர்வபரிச்ச'தை': ! விதாதும் ப்ரீதமாத்மாநம் தே'வ: ப்ரக்ரமதே ஸ்வயம் !!
(எல்லோருக்கும் பொதுவான த்யானம்)
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம் ! ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்'ந உபஸாந்தயே !!
யஸ்ய த்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஸ்ஸதம் ! விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே !!

மஹா சங்கல்பம் (வலது தொடையில் கை வைத்தபடி)

ஹரிரோம் தத் - ஸ்ரீகோ’விந்த' கோ’விந்த' கோவிந்த' - அஸ்ய ஸ்ரீ ப'க'வத: மஹாபுருஷஸ்ய - விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய - அத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்தே - ஸ்ரீஸ்வேத வராக கல்பே - வைவஸ்வத மந்வந்தரே - கலியுகே' - ப்ரதமே பாதே - ஜம்பூத்வீபே - பாரதவர்ஷே - பரதகண்டே - சகாப்தே - மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே - அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே —

பராபவ நாம ஸம்வத்ஸரே - தக்ஷிணாயனே - வர்ஷ ருதௌ - ஸிம்ம மாஸே சுக்லபக்ஷே - த்ருதீயாயாம் ஸுபதிதௌ - பாநு வாஸர யுக்தாயாம் - ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் - ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண ஸுபயோக ஸுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் த்ருதீயாயாம் ஸுபதிதௌ —

ஸ்ரீப'க'வதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் (பகவத் ப்ரீத்யர்த்தம்) பகவத் கைங்கர்ய ரூபம் - ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அத்யாயோத்ஸர்ஜந கர்மணி தே’வர்ஷி பித்ரு ப்ரீத்யர்த'ம் தே'வர்ஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே !

(என்று சங்கல்பித்து இடுக்குப் புல்லை வடக்கு திசையில் போடவும்)
சாத்விக த்யாகம் (வடகலையார் மட்டும்):

பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்தி'தி ப்ரவ்ருத்தி ஸ்வஸேஷதைகரஸேந அநேந ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயைஸ்ச உபகரணை: ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வஸேஷீ ஸ்ரிய:பதி: ஸ்வஸேஷபூதமித'ம் தே'வருஷி பித்ரு தர்ப்பணாக்²யம் கர்ம (பகவான்) ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி !!

அபிமான திவ்யதேச சங்கல்பங்கள் (அவரவர் வழக்கப்படி சேர்க்கவும்)

  • ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்க க்ஷேத்ரே ப்ரணவாகார விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாதஸ்வாமி ஸந்நிதௌ
  • திருமலை திருப்பதி: ஸ்ரீஆதிவராஹ க்ஷேத்ரே ஆநந்த விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீஅலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீஸ்ரீநிவாஸ ஸ்வாமி ஸந்நிதௌ
  • காஞ்சீபுரம்: ஸ்ரீஸத்யவ்ரத க்ஷேத்ரே புண்யகோடி விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீபெருந்தேவீ நாயிகா ஸமேத ஸ்ரீதேவாதிராஜ ஸ்வாமி ஸந்நிதௌ
  • ஒப்பிலியப்பன்: ஸ்ரீமார்க்கண்டேய க்ஷேத்ரே ஸுத்தாநந்த விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீபூமிதேவீ நாயிகா ஸமேத ஸ்ரீலவணவர்ஜித ஸ்ரீவேங்கடேச ஸ்வாமி ஸந்நிதௌ
  • திருவல்லிக்கேணி: ஸ்ரீப்ருந்தாரண்ய க்ஷேத்ரே ஸேஷகிரி விமாநச்சாயாயாம் ஸ்ரீருக்மிணீ ஸமேத ஸ்ரீவேங்கடக்ருஷ்ண ஸ்வாமி ஸந்நிதௌ
  • திருக்கடல்மல்லை: ஸ்ரீஅர்த்தஸேது க்ஷேத்ரே ஆநந்தகோடி விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீநிலமங்கை நாயிகா ஸமேத ஸ்ரீஸ்தலஸயந ஸ்வாமி ஸந்நிதௌ
  • திருவள்ளூர்: ஸ்ரீவீக்ஷாரண்ய க்ஷேத்ரே விஜயகோடி விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீகநகவல்லீ நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவ ஸ்வாமி ஸந்நிதௌ
  • திருக்குடந்தை: ஸ்ரீபாஸ்கர க்ஷேத்ரே வைதீக விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீகோமளவல்லீ நாயிகா ஸமேத ஸ்ரீஆராவமுத ஸ்வாமி ஸந்நிதௌ
...தே'வருஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே !

1. தேவ தர்ப்பணம் (001 - 081)

முறை: உபவீதம் | வலது கையில் 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) + அக்ஷதை சேர்த்து கிழக்கு நோக்கி நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.

001. அக்நி: த்ருப்யது
002. ப்ரஹ்மா த்ருப்யது
003. ஸோம: த்ருப்யது
004. ஸிவ: த்ருப்யது
005. ப்ரஜாபதி: த்ருப்யது
006. ஸவிதா த்ருப்யது
007. இந்த்ர: த்ருப்யது
008. ப்ருஹஸ்பதி: த்ருப்யது
009. த்வஷ்டா த்ருப்யது
010. விஷ்ணு: த்ருப்யது
011. யம: த்ருப்யது
012. வாயு: த்ருப்யது
013. ஆதித்ய: த்ருப்யது
014. சந்த்ரமா த்ருப்யது
015. நக்ஷத்ராணி த்ருப்யந்து
016. ஸஹதேவதாபி: வஸவ: த்ருப்யந்து
017. ருத்ரா: த்ருப்யந்து
018. ஆதித்யா: த்ருப்யந்து
019. ப்ரகவ: த்ருப்யந்து
020. ஆங்கீரஸ: த்ருப்யந்து
021. ஸாத்யா: த்ருப்யந்து
022. மருத: த்ருப்யந்து
023. விஸ்வேதேவா: த்ருப்யந்து
024. ஸர்வே தேவா: த்ருப்யந்து
025. வாக் ச த்ருப்யது
026. மனஸ்ச த்ருப்யது
027. ஆபஸ்ச த்ருப்யந்து
028. ஒளஷதயஸ்ச த்ருப்யந்து
029. இந்த்ராக்நீ த்ருப்யேதாம்
030. தாதா த்ருப்யது
031. அர்யமா த்ருப்யது
032. ஸார்தமார்த்தவ: த்ருப்யந்து
033. திதி: த்ருப்யது
034. அதிதி: த்ருப்யது
035. இந்த்ராணீ த்ருப்யது
036. உமா த்ருப்யது
037. ஸ்ரீஸ்ச த்ருப்யது
038. ஸர்வாஸ்ச தேவபத்ந்ய: த்ருப்யந்து
039. ருத்ர: த்ருப்யது
040. ஸ்கந்தவிஸாகௌ த்ருப்யேதாம்
041. விஸ்வகர்மா த்ருப்யது
042. தீர்கஸக்த்ய: த்ருப்யது
043. பௌர்ணமாஸஸ்ச த்ருப்யது
044. சாதுர்வேத்யம் த்ருப்யது
045. சாதுர்ஹௌத்ரம் த்ருப்யது
046. வைகாரிகா: த்ருப்யந்து
047. பாகயஜ்ஞா: த்ருப்யந்து
048. ஸ்தாவர ஜங்கமே த்ருப்யேதாம்
049. பர்வதாஸ்த்வி: த்ருப்யந்து
050. பப்ய: த்ருப்யது
051. நத்ய: த்ருப்யது
052. ஸமுத்ர: த்ருப்யது
053. அபாம்பதி: த்ருப்யது
054. யஜமாநா: யே தேவாஸ்து ஏகாதஸகா: த்ரயஸ்ச த்ரயஸ்ச த்ரயஸ்ச த்ரீணிச ஸதா த்ரயஸ்ச த்ரீணிச ஸஹஸ்ரா: த்ருப்யந்து
055. த்விபவித்ராயா தேவா: த்ருப்யந்து
056. ஏகபவித்ராயா தேவா: மனுஷ்ய ப்ரபூதய: த்ருப்யந்து
057. ஸங்கர்ஷண வாஸுதேவௌ த்ருப்யேதாம்
058. தந்வந்தரி: த்ருப்யது
059. ஸாதுகார: த்ருப்யது
060. உதீர வைச்ரவண பூர்ணபத்ரே மணிபத்ரே: த்ருப்யந்து
061. யாதுதாநா: த்ருப்யந்து
062. யக்ஷா: த்ருப்யந்து
063. ரக்ஷாம்ஸி த்ருப்யந்து
064. இதரகணா: த்ருப்யந்து
065. த்ரைகுண்யம் த்ருப்யது
066. நாமாக்யாத உபஸர்க நிபாதா: த்ருப்யந்து
067. தேவர்ஷய: த்ருப்யந்து
068. மஹாவையாக்ருதய: த்ருப்யந்து
069. ஸாவித்ரீ த்ருப்யந்து
070. ருச: த்ருப்யந்து
071. யஜூம்ஷி த்ருப்யந்து
072. ஸாமாநி த்ருப்யந்து
073. காண்டாநி த்ருப்யந்து
074. ஏஷாம் தைவதாநி த்ருப்யந்து
075. ப்ராயஸ்சித்தானி த்ருப்யந்து
076. ஸுக்ரியோபநிஷத: த்ருப்யந்து
077. ஸோகீ த்ருப்யது
078. ஸுக: த்ருப்யது
079. ஸாகல்ய: த்ருப்யது
080. பஞ்சால: த்ருப்யது
081. ருசாபி த்ருப்யந்து

2. ருஷி தர்ப்பணம் (082 - 120)

முறை: நிவீதம் (மாலை) | 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) + அக்ஷதை சேர்த்து வடக்கு நோக்கி சுண்டு விரல் அடி நடுரேகை வழியே தர்ப்பிக்கவும்.

082. வ்யாஸ: த்ருப்யது
083. பராஸர்ய: த்ருப்யது
084. தண்டி த்ருப்யது
085. குகீ த்ருப்யது
086. கௌசிகீ த்ருப்யது
087. பட்ஃபா த்ருப்யது
088. ப்ரதிதேயீ த்ருப்யது
089. மைத்ராயணீ த்ருப்யது
090. தாக்ஷாயணீ த்ருப்யது
091. ஸர்வாசார்யா: த்ருப்யந்து
092. குலாசார்யா: த்ருப்யந்து
093. குருகுலவாஸிந: த்ருப்யந்து
094. கந்யா த்ருப்யது
095. ப்ரஹ்மசாரி த்ருப்யது
096. ஆத்மார்த்தி த்ருப்யது
097. யாக்ஞவல்க்ய: த்ருப்யது
098. ராணாயநீ த்ருப்யது
099. ஸாத்யமுக்ரி த்ருப்யது
100. துர்வாஸா: த்ருப்யது
101. பாகுரி த்ருப்யது
102. கௌருண்டி த்ருப்யது
103. கௌல்குலவீ த்ருப்யது
104. பகவான் ஔபமன்யவ: த்ருப்யது
105. தாராளா த்ருப்யது
106. கார்கிஸாவர்ணீ த்ருப்யது
107. வர்ஷகன்யாஸ்ச யக்ஷ த்ருப்யது
108. குதுமிஸ்ச த்ருப்யது
109. ஸாலிஹோத்ரபஸ்ச த்ருப்யது
110. ஜைமினிஸ்ச த்ருப்யது — (த்ரயோதய இத்யேதே ஸாமகாசா ஸ்வஸ்தி குர்வந்து தர்ப்பிதா:)
111. பைடி: த்ருப்யது
112. பல்லவீ த்ருப்யது
113. காலபீ த்ருப்யது
114. தாண்ட்ய த்ருப்யது
115. வ்ருஸ்ச த்ருப்யது
116. வ்ருஷணாஸ்ச த்ருப்யது
117. ருருகிஸ்ச த்ருப்யது
118. அகஸ்த்ய: த்ருப்யது
119. பட்களிரா: த்ருப்யது
120. குஹூலிஸ்ச த்ருப்யது — (தஸ இத்யேதே ப்ரவசந கர்தார: ஸ்வஸ்தி குர்வந்து தர்ப்பிதா:)

3. தேவ தர்ப்பணம் (121 - 137)

முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.

121. அக்நி: த்ருப்யது
122. ப்ரஹ்மா த்ருப்யது
123. தேவா: த்ருப்யந்து
124. வேதா: த்ருப்யந்து
125. ஓம்கார: த்ருப்யது
126. ஸாவித்ரீ த்ருப்யது
127. யக்ஞா: த்ருப்யது
128. த்யாவா ப்ருதிவீ த்ருப்யேதாம்
129. அஹோராத்ராணி த்ருப்யந்து
130. ஸாங்க்யா: த்ருப்யந்து
131. ஸமுத்ரா: த்ருப்யந்து
132. க்ஷேத்ரௌஷதீ வநஸ்பதய: த்ருப்யந்து
133. கந்தர்வா த்ருப்யந்து
134. அப்ஸரஸ: த்ருப்யந்து
135. நாகா: த்ருப்யந்து
136. யக்ஷா: த்ருப்யந்து
137. ரக்ஷாம்ஸி த்ருப்யந்து (இதரகணாஸ் த்ருப்யந்து பூதாம்ஸைவ அநுமந்யந்தாம்!)

4. ருஷி தர்ப்பணம் (138 - 150)

முறை: நிவீதம் (மாலை) | வடக்கு நோக்கி அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி ரேகை வழியே தர்ப்பிக்கவும்.

138. ஸுமந்து: த்ருப்யது
139. ஜைமினி: த்ருப்யது
140. விஸ்வாமித்ர: த்ருப்யது
141. வஸிஷ்ட: த்ருப்யது
142. பராஸர: த்ருப்யது
143. ஜாதுகர்ண: த்ருப்யது
144. பாணினீ: த்ருப்யது
145. கௌதம: த்ருப்யது
146. ஸாகல்ய: த்ருப்யது
147. பாரத்வாஜ: த்ருப்யது
148. மாண்டவ்ய: த்ருப்யது
149. பட்ஃபா த்ருப்யது
150. ப்ரதிதேயீ த்ருப்யது
(மைத்ரேயீ த்ருப்யந்து, தாக்ஷாயணீ த்ருப்யந்து — யே சாந்யே ஆசார்யா: தேப்யஸ்ச ஸ்வதேப்யஸ்ச ஸ்வதேதி)

5. தேவ தர்ப்பணம் (151 - 160)

முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.

151. ஓம் நமோ ப்ரஹ்மணே த்ருப்திரஸ்து
152. ஓம் நமோ ப்ராஹ்மணேப்ய: த்ருப்திரஸ்து
153. நம: ஆசார்யேப்ய: த்ருப்திரஸ்து
154. நம: ருஷிப்ய: த்ருப்திரஸ்து
155. நமோ தேவேப்ய: த்ருப்திரஸ்து
156. நமோ வேதேப்ய: த்ருப்திரஸ்து
157. நமோ வாயவே ச த்ருப்திரஸ்து
158. நமோ ம்ருத்யவே ச த்ருப்திரஸ்து
159. நமோ விஷ்ணவே ச த்ருப்திரஸ்து
160. நமோ வைச்ரவணாய ச த்ருப்திரஸ்து

6. ருஷி வம்ச பரம்பரை தர்ப்பணம் (161 - 214)

முறை: நிவீதம் (மாலை) | வடக்கு நோக்கி அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி ரேகை வழியே தர்ப்பிக்கவும்.

161. ஸர்வதத்தாத் கார்க்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
162. ஸர்வதத்த: கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
163. ருத்ரபூதி: த்ராஹ்யாயணீ: த்ராதாத ஐஷுமதாத உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
164. த்ராத: ஐஷுமத: நிகடாத பார்ணவல்கே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
165. நிகட பார்ணவல்கி: கிரிஸர்மண: காண்டே வித்தே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
166. கிரிஸர்மா காண்டே வித்தே: ப்ரஹ்மவ்ருத்தே: சந்தோகாமகே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
167. ப்ரஹ்மவ்ருத்தி: சந்தோக மாஹகி: மித்ர வர்சஸ: ஸ்தைரகாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
168. மித்ரவர்சா: ஸ்தைரகாயந: ஸுப்ரதீதாத் ஔலுந்த்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
169. ஸுப்ரதீத: ஔலுந்த்ய: ப்ருஹஸ்பதி குப்தாத் ஸாயஸ்தே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
170. ப்ருஹஸ்பதிகுப்த: ஸாயஸ்தி: பவத்ராதாத் ஸாயஸ்தே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
171. பவத்ராத: ஸாயஸ்தி: குஸ்துகாத் ஸார்கிராக்ஷாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
172. குஸ்துக: ஸார்கிராக்ஷ: ஸ்ரவணத்தாத் கௌஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
173. ஸ்ரவணதத்த: கௌஹல ஸுஸாரதாத் ஸாலங்காயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
174. ஸுஸாரத: ஸாலங்காயந: ஊர்ஜயத : ஔபமன்யவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
175. ஊர்ஜயந் ஔபமன்யவ: பாநுமயாத் ஔபமன்யவாத்: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
176. பாநுமான் ஔபமன்யவ: ஆநந்தஜாத் சாந்தநாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
177. ஆநந்தஜ: சந்த நாயந: ஸாம்பாத் ஸார்கிராக்ஷாத் காம்போஜாச்ச ஔபமன்யவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
178. ஸம்ப: ஸார்கிராக்ஷ: காம்போஜஸ்ச ஔபமன்யவ மத்ரகாராத் ஸௌங்காயநே உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
179. மத்ரகார: ஸௌங்காயநி: ஸாதெரௌஷ்ட்ராக்ஷே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
180. ஸாதெ ரௌஷ்ட்ராக்ஷி: ஸுஸ்ரவஸ: வர்ஷகண்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
181. ஸுஸ்ரவ: வர்ஷகண்ய: ப்ராதாரந்ஹாத கௌஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
182. ப்ராதாரந்ஹ: கௌஹல: ஸுதீதாத் காபடவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
183. கேதுர்வாஜ்ய: மித்ரவிந்தாத் கௌஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
184. மித்ரவிந்த: கௌஹல: ஸுதீதாத் காபடவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
185. ஸுதீத: காபடவ: ஸாதே மனஸ: ஸாண்டில்யாநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
186. ஸாதேமநா: ஸாண்டில்யாயந: அம்ஸௌ: தாநஞ்ஜய்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
187. அம்ஸு: தாநஞ்ஜய்ய: அமாவாஸ்யாத் ஸாண்டில்யாயநாத் ராதாச்ச கௌதமாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
188. ராத: கௌதம: காது: கௌதமாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
189. காது கௌதம: ஸம்வர்கஜித: ஸாமகாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
190. ஸம்வர்கஜித் ஸாமகாயந: ஸாகதாஸாத் பாதாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
191. ஸாகதாஸ: பாதாயந: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
192. விசக்ஷண: தாண்ட்ய கர்த்ரிமுகாத் ஸாண்டில்யாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
193. கர்த்ரிமுக: ஸாண்டில்யாயந: உதர்ஸாண்டில்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
194. உதர்ஸாண்டில்ய: அதிதநவநாஸ்ச ஸௌநகாத் மஸகாஸ்ச கார்க்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
195. மஸக: கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
196. ஸ்திரக: கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதாநேயாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
197. வாஸிஷ்ட: சைகிதாநேய: வஸிஷ்டாத் ஆஸைரஹண்யாத் ராஜந்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
198. வாஸிஷ்ட: ஆஸைரஹண்ய ராஜந்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கௌதம: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
199. ஸுமந்த்ர: பாப்ரவ: கௌதம: ஸுஷத், வாந்ஹேயாத் பாரத்வாஜாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
200. ஸுஷ: வாந்ஹேய: பாரத்வாஜ: அராலாத் தார்தேயாத் ஸௌநகாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
201. அரால: தார்தேய: ஸௌநக: த்ருதே: ஐந்த்ரோதாத் ஸௌநகாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
202. த்ருதி: ஐந்த்ரோத: ஸௌநக: இந்த்ரோதாத் ஸௌநகாத் பிதுரேவ உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
203. இந்த்ரோத: ஸௌநக: வ்ருஷஸுஷ்ணாத் வாதாவதாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
204. வ்ருஷஸுஷ்ண: வாதாவத: நிகோதகாத் பாயஞ்ஜாயாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
205. நிகோதக: பாயஞ்ஜாய: ப்ரதிதே: தேவராதாத உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
206. ப்ரதிதி: தேவராத: தேவராஸ: ஸாவஸாயநாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
207. தேவராஸ: ஸாவஸாயந: ஸவஸ: பிதுரேவ உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
208. ஸவா: அக்நிபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
209. அக்நிபு: காஸ்யப: இந்த்ரபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
210. இந்த்ரபு: காஸ்யப: மித்ரபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
211. மித்ரபு: காஸ்யப: விபாண்டகாத் காஸ்யபாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
212. விபாண்டக: காஸ்யப: ருஸ்யஸ்ருங்காத் காஸ்யபாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
213. ருஸ்யஸ்ருங்க: காஸ்யப: காஸ்யபாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
214. காஸ்யப: அக்நே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து

7. தேவ தர்ப்பணம் (215 - 219)

முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.

215. அக்நி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
216. இந்த்ர: வாயோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
217. வாயு: ம்ருத்யோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
218. ம்ருத்யு: ப்ரஜாபதே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
219. ப்ரஜாபதி: ப்ரஹ்மண: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
ப்ரஹ்மா ஸ்வயம்பு: தஸ்மை நம: தேப்யோ நம: ஆசார்யேப்யோ நமஸ்க்ருத்வா அதவம்ஸ்ய கீர்தயேத்! ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா பூர்தீக மஸ்நுதே !!

8. ருஷி தர்ப்பணம் (220 - 259)

முறை: நிவீதம் (மாலை) | வடக்கு நோக்கி அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி ரேகை வழியே தர்ப்பிக்கவும்.

220. நயந் ஆர்யம்பதே: காலபவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
221. ஆர்யம்பதி: காலபவ: பத்ரஸர்மண: கௌளிகாத உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
222. பத்ரஸர்மா கௌளிக: புஷ்யயஸ: ஔதவர்ஜே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
223. புஷ்யயஸா: ஔதவர்ஜி: ஸங்கராத் கௌதமாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
224. ஸங்கர: கௌதம: அர்யமராதாச்ச கோபிலாத் பூஷிமித்ராச்ச கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
225. பூஷிமித்ர: கோபில: அஸ்வமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
226. அஸ்வமித்ர: கோபில: வருணமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
227. வருணமித்ர: கோபில: மூலமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
228. மூலமித்ர கோபில: வத்ஸமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
229. வத்ஸமித்ர: கோபில: கௌல்குலவீபுத்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
230. கௌல்குலவீபுத்ர: கோபிலே ப்ருஹத் வஸோ: கோபிலாத் பிது உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
231. ப்ருஹத் வஸு, கோபில: கோபிலாதேவ உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
232. கோபில: ராதாச்ச கௌதமாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
233. ராதாகௌதம: காது: கௌதமாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
234. காது கௌதம: ஸம்வர்கஜித: ஸாமகாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
235. ஸம்வர்கஜித் ஸாமகாயந: ஸாகதாஸாத் பாதாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
236. ஸாகதாஸ: பாதாயந: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
237. விசக்ஷண: தாண்ட்ய: கர்த்ரிமுகாத் ஸாண்டில்யாயநாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
238. கர்த்ரிமுக: ஸாண்டில்யாயந: உதர்ஸாண்டில்யாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
239. உதர்ஸாண்டில்ய: அதிதநவநாஸ்ச ஸௌநகாத் மஸகாஸ்ச கார்க்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
240. மஸக: கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
241. ஸ்திரக: கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதாநேயாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
242. வாஸிஷ்ட: சைகிதாநேய: வஸிஷ்டாத் ஆஸைரஹண்யாத் ராஜந்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
243. வஸிஷ்ட: ஆஸைரஹண்ய ராஜந்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கௌதம: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
244. ஸுமந்த்ர: பாப்ரவ: கௌதம: ஸுஷத், வாந்ஹேயாத் பாரத்வாஜாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
245. ஸுஷ: வாந்ஹேய: பாரத்வாஜ: அராலாத் தார்தேயாத் ஸௌநகாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
246. அரால: தார்தேய: ஸௌநக: த்ருதே: ஐந்த்ரோதாத் ஸௌநகாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
247. த்ருதி: ஐந்த்ரோத: ஸௌநக: இந்த்ரோதாத் ஸௌநகாத் பிதுரேவ உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
248. இந்த்ரோத: ஸௌநக: வ்ருஷஸுஷ்ணாத் வாதாவதாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
249. வ்ருஷஸுஷ்ண: வாதாவத: நிகோதகாத் பாயஞ்ஜாயாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
250. நிகோதக: பாயஞ்ஜாய: ப்ரதிதே: தேவராதாத உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
251. ப்ரதிதி: தேவராத: தேவராஸ: ஸாவஸாயநாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
252. தேவராஸ: ஸாவஸாயந: ஸவஸ: பிதுரேவ உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
253. ஸவா: அக்நிபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
254. அக்நிபு: காஸ்யப: இந்த்ரபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
255. இந்த்ரபு: காஸ்யப: மித்ரபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
256. மித்ரபு: காஸ்யப: விபாண்டகாத் காஸ்யபாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
257. விபாண்டக: காஸ்யப: ருஸ்யஸ்ருங்காத் காஸ்யபாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
258. ருஸ்யஸ்ருங்க: காஸ்யப: காஸ்யபாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
259. காஸ்யப: அக்நே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து

9. தேவ தர்ப்பணம் (260 - 264)

முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.

260. அக்நி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
261. இந்த்ர: வாயோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
262. வாயு: ம்ருத்யோ: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
263. ம்ருத்யு: ப்ரஜாபதே: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
264. ப்ரஜாபதி: ப்ரஹ்மண: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து
ப்ரஹ்மா ஸ்வயம்பு: தஸ்மை நம: தேப்யோ நம: !!

பித்ரு தர்ப்பணம் (ப்ராசீநாவீதம்)

★ (இந்த பித்ரு தர்ப்பணத்தை ஜீவ பித்ருகனும் - தகப்பனார் உள்ளவர்களும் - ப்ராசீநாவீதத்தில் செய்ய வேண்டும் என்றொரு தாத்பர்யமும் உண்டு - அவரவர் அகத்து வழக்கப்படி செய்யவும்)

முறை: 3 புல் பவித்ரம் தரிக்கவும். பூணூலை வலது தோளிலிருந்து தொங்கும்படி மாற்றிக்கொள்ளவும் (ப்ராசீநாவீதம்). வலது கையில் 3 எருக்கம் இலை, 3 நுனி தர்ப்பங்கள் (தெற்கு நுனி) வைத்து எள் சேர்த்துக்கொள்ளவும். வலது கை கட்டைவிரல் - ஆள்காட்டி விரல் நடுவில் மறித்தாற்போல் தெற்கு திசையில் தீர்த்தம் விடவும்.

(ஒவ்வொரு மந்திரத்துக்கும் மூன்று தடவை தர்ப்பணம் செய்ய வேண்டும்)

  1. பித்ரூணாம் த்ருப்திரஸ்து
  2. பிதாமஹாநாம் த்ருப்திரஸ்து
  3. ப்ரபிதாமஹாநாம் த்ருப்திரஸ்து
  4. மாத்ரூணாம் த்ருப்திரஸ்து
  5. மாதாமஹாநாம் த்ருப்திரஸ்து
  6. ப்ரமாதாமஹாநாம் த்ருப்திரஸ்து
  7. ஆசார்யாணாம் த்ருப்திரஸ்து
  8. ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து
  9. ஸம்ஹிதாகார, பதகார, ஸூத்ரகார, ப்ராஹ்மணகாராணாம் த்ருப்திரஸ்து
  10. ப்ராஹ்மணாநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து
  11. ப்ராஹ்மணீநாம் ஏகபத்நீநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து
  12. ஸர்வேஷாம் ச ப்ரஹ்மசாரிணாம் த்ருப்திரஸ்து

(பூணூலை உபவீதமாக்கி, பவித்ரத்தைக் காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் 2 முறை செய்யவும்)

ஸாத்விக த்யாகம் (வடகலையார் மட்டும்):

பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்தி'தி ப்ரவ்ருத்தி ஸ்வஸேஷதைகரஸேந அநேந ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயைஸ்ச உபகரணை: ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வஸேஷீ ஸ்ரிய:பதி: ஸ்வஸேஷபூதமித'ம் தே'வருஷி பித்ரு தர்ப்பணாக்²யம் கர்ம (பகவான்) ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் !

(பவித்ரம் கழற்றிவிட்டு ஆசமனம் 2 முறை பண்ண வேண்டியது)

யஜ்ஞோபவீத தாரணம்

வழக்கம்போல் சங்கல்பித்து யஜ்ஞோபவீதத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது.

!! ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்பணமஸ்து !!
!! சுபம் !!
🪷 அடுத்தடுத்த முக்கிய வைஷ்ணவ பதிவுகள் & சேவைகள்
ஸிம்ம மாஸ அமாவாசை ஸ்ரீ வைஷ்ணவ பூர்ண தர்ப்பண சங்கல்பம் & மந்திரங்கள்.
கந்யா மாஸப் பிறப்பு பூர்ண வைஷ்ணவ தர்ப்பண சங்கல்பம் & மந்திரங்கள்.
முன்னோர்களின் சிராத்த திதியை முன்கூட்டியே நினைவூட்டும் எளிய சேவை.

One thought on "ஸாமவேதீய உபாகர்மா பூர்ண பிரயோகம் 2026 | Sreyas Astro"

  1. Rama Lakshmi Sridharan says:

    God bless you 🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *